All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Hai thamarai ma na vanthuta na unga first story la irunthu ippp varaikum ella storyum padicha.
Enaku pidicha story list ah pogum ma.unga story, sri ma story nu list ah pogum.
Enaku fav song Muzhumathi avalathu mugamagum from jodha akbar.
Thamarai ma ungala pathi sollunga ungaluku pidichathu ellam🌹🌹🌹😍😍😍🤩🤩😍😍
ஆஹா... என் கதையுமா.. நன்றிகள் டா😍😁😍😁😍😁😍😁..

ஜோதா அக்பர்... ரொம்ப ரொம்ப பிடிச்ச படம்.. அதில் பாட்டு நான் ஹிந்தில சீடி வாங்கி வச்சிருந்தேன்..

நான்.. என்னைப்பற்றியா.. என் ரசனை ரொம்ப பெரிசு.. எனக்கு எல்லாமே பிடிக்கும்..

நாம் நமதுன்னு பேசறது பிடிக்கும்..
இனிப்பு கசப்பு சமமா ருசிக்கப் பிடிக்கும்..

ரொம்ப பிடித்தது.. அன்பு..
அன்பு செலுத்தவும்.. பெறவும் மிக மிகப் பிடிக்கும்..

பாட்டு .. நிறைய்ய்யாஆஆஆ இருக்கு.. லேட்டஸ்ட்டா.. உனக்காக வாழ நினைக்கிறேன்..பிகில்..
ஓங்கூடவே பொறக்கனும்..நம்ம வீட்டுப் பிள்ளை..

கதைகள். மென்மையான காதல் கதைகள் ரொம்ப பிடிக்கும்..

வேற என்ன சொல்ல சம்யுமா😁😁😁😁😁
 
Srisamyuktha

Bronze Winner

Semma thamarai ma.
அழகான ரசனை அதுவும் அன்பு பத்தி சொன்னது ரொம்ப அழகு மா.உங்க பேரு போல உங்க மனசு ரொம்ப மென்மை யா இருக்கு சூப்பர் 😘😘😘😘😘😘😘
 
தாமரை

தாமரை
Semma thamarai ma.
அழகான ரசனை அதுவும் அன்பு பத்தி சொன்னது ரொம்ப அழகு மா.உங்க பேரு போல உங்க மனசு ரொம்ப மென்மை யா இருக்கு சூப்பர் 😘😘😘😘😘😘😘
ஆஹா சம்யுமா...😍😍😍. உங்க அன்புக்கு 😘😘😘😘😘😘😘.

மனிதனுக்கு உண்டான கோபம்.. பொறாமை.. மாதிரியான.. எல்லா பலகீனங்களும் இருக்கிற சாதாரண ஆள்தான் நானும்..☺☺☺☺☺.

பிடித்தது சொன்னேன் .. பிடிக்காதது..

பெண்ணை..ம்ம் யாரையும் இழிவு படுத்தினா பிடிக்காது..
மனிதர்களை.. மனத்தால்.. குணத்தால் எடை போடாமல் பணத்தால் பதவியால் மதிப்பு கொடுக்க பிடிக்காது .

தெரிந்தே தப்பு செய்யும் ஆட்களைப் பிடிக்காது.
ஐம்பூதங்களை மாசுபடுத்தறது..
அடுத்த தலைமுறையினர் பற்றி அக்கறை இல்லாமல் இருந்தா பிடிக்காது.

ரோட்ல ப்ளாஸ்டிக் கவரை போற போக்கில பறக்கவிட்டா குப்பையை தட்டிட்டு போறது பயங்கரமா கோபம் வரும்.

தான் நல்லா இருக்க.. மற்றவர்களை அழுத்தும் வேலை செய்றவங்களை.. மனிதனா கூட மதிக்க பிடிக்காது..

சண்டை சச்சரவு புலம்பல்.. பிடிக்காது..

ம் ம்.. இவையும் நான் தான் சம்யுமா 😅😅😅😅😅😅😅

உங்களில் ஒருத்தி🙋🙋🙋
 
Srisamyuktha

Bronze Winner
அருமையா சொல்றிங்க தாமரை மா உங்க குணநலன்களும் எனக்கு பிடிச்சுருக்கு.
உங்க சொந்த ஊரு என்ன தாமரை மா நீங்க இப்போ enga இருக்கீங்க. 😘😘😘😘😜
 
தாமரை

தாமரை
அருமையா சொல்றிங்க தாமரை மா உங்க குணநலன்களும் எனக்கு பிடிச்சுருக்கு.
உங்க சொந்த ஊரு என்ன தாமரை மா நீங்க இப்போ enga இருக்கீங்க. 😘😘😘😘😜

நான் இப்போ சென்னைல இருக்கேன்.
பிறந்தது மதுரை(தாய்வழிப் பாட்டி வீடு அங்கே என்பதால்)
வளர்ந்தது.. ஸ்ரீவில்லிபுத்தூர்.

கல்லூரி படித்தது சிவகாசி.

இளங்கலை
கணிப்பொறியியல் படித்தேன்.

திருமணம் எனது தந்தைவழி அத்தை மகனுடன். பெரியவங்க நிச்சயித்தது..

இரு பிள்ளைகள் மூத்தவள் பெண் கல்லூரி முதல் வருடம். இளையவன் பையன் பதினொன்று முடித்து பனிரெண்டு போறான் .

கலைகளில் ஆர்வம் அதிகம். ஓவியம்..பாட்டு.. நடனம்.. எழுத்து...

பனிரெண்டு வருடம் முன்பு.. மகளுக்காக படிக்க ஆரம்பித்த ஹிந்தி வாழ்வோடு இணைஞ்சிடுச்சு.. இப்போ நான் ஒரு ஹிந்தி ஆசிரியை.. வீட்டில் ஒரு இன்ஸ்ட்யூஷன் நடத்துகிறேன்.. பல வயதுக் குழந்தைகள் வர்றாங்க படிக்க..

ஏற்றத்தாழ்வுகள் ஏராளம்.. என்றும்.. மேலே.. உயரே... எழுப்பும் எண்ணங்கள் துணையோடு.. பயணம் அருமையா போகுது.. 😍😍😇😇😇😇😇
 
Srisamyuktha

Bronze Winner
தாமரை மா நீங்க டீச்சர் ஆஹ் அழகா பேசுறீங்க 😘😘😘😘
உங்க வாழ்க்கை எப்பவும் சந்தோசமா இருக்கனும் தாமரை மா 🤩🤩🤩🤩
நா பிறந்தது திருநெல்வேலி மா ஆனா வளர்ந்து படிச்சது எல்லாம் கோயம்பத்தூர்
நானும் கணிப்பொறியியல் தா படிச்ச மா.😍😍😍😍😍😻😻😻
 
Vidhyasuresh

Bronze Winner
நான் இப்போ சென்னைல இருக்கேன்.
பிறந்தது மதுரை(தாய்வழிப் பாட்டி வீடு அங்கே என்பதால்)
வளர்ந்தது.. ஸ்ரீவில்லிபுத்தூர்.

கல்லூரி படித்தது சிவகாசி.

இளங்கலை
கணிப்பொறியியல் படித்தேன்.

திருமணம் எனது தந்தைவழி அத்தை மகனுடன். பெரியவங்க நிச்சயித்தது..

இரு பிள்ளைகள் மூத்தவள் பெண் கல்லூரி முதல் வருடம். இளையவன் பையன் பதினொன்று முடித்து பனிரெண்டு போறான் .

கலைகளில் ஆர்வம் அதிகம். ஓவியம்..பாட்டு.. நடனம்.. எழுத்து...

பனிரெண்டு வருடம் முன்பு.. மகளுக்காக படிக்க ஆரம்பித்த ஹிந்தி வாழ்வோடு இணைஞ்சிடுச்சு.. இப்போ நான் ஒரு ஹிந்தி ஆசிரியை.. வீட்டில் ஒரு இன்ஸ்ட்யூஷன் நடத்துகிறேன்.. பல வயதுக் குழந்தைகள் வர்றாங்க படிக்க..

ஏற்றத்தாழ்வுகள் ஏராளம்.. என்றும்.. மேலே.. உயரே... எழுப்பும் எண்ணங்கள் துணையோடு.. பயணம் அருமையா போகுது.. 😍😍😇😇😇😇😇
thamarai ma u r simply superb personality..love u ma💜💜💜💜💜💜💜💜....naanum en pillaigalukkaga ippo hindi padikren.🙊🙊🙊..neenga enga area la irundhurukkalam inga hindi tuition eh set agala....:cautious::cautious::cautious::love::love::love::love::love:
 
லவ் யூ டூ😍😍😍😍 வித்யா மா.

சுப்பர் படிங்க.. நல்லது.. புது மொழி அறிஞ்சுக்கறது.. ஒரு புது மிக நல்ல நண்பன் கிடைப்பதற்கு சமம்.. ஒரு ஆள் பலம் எக்ஸ்ட்ரா..

உங்க தங்கை கல்யாணம் பண்ணி வரப் போற ஏரியா😅😅😅😅 மறந்துட்டீங்களா... வளசரவாக்கம்
 
Top