All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
@Nayaki நீங்களே உங்க சம்பந்திய நல்லா கேளுங்க நாயகிமா🙄

எல்லாம் செஞ்சிட்டு கடைசியா கதை கொடுக்க தொடங்கறப்ப நேரமில்லைன்னு சொல்லி நம்மகிட்ட டைம் வேணும்ன்னு எக்ஸ்க்யூஸ் கேப்பாங்க🙊
நாம முடியாதுன்னு சொன்னா எஸ்ஸே எழுதுவாங்க😕


ரெண்டு கதை எடிட்டிங் ஒர்க் இருக்குன்னு சொல்லி சொந்தக் கதைதான் இப்ப வரைக்கும் போய்கிட்டு இருக்கு போல🙄🙄

ரொம்ப பிரமாதம்👏👏👌👌👌
@தாமரை

:smiley46:
 

Nayaki

Bronze Winner
இதோ வந்தேன்🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🤭🤭🤭
நீங்க தான போன போகுது பொழச்சு போறாங்க விட்டறலாமுனு சொன்னீங்க...ஆனா பாருங்க இங்கனையும் சுத்திகிட்டு இருக்கறத... ஒரு நியாயம் வேணாமா புனிதாமா... எம்புட்டு லீவு கொடுத்தாச்சு
 

Puneet

Bronze Winner
நீங்க தான போன போகுது பொழச்சு போறாங்க விட்டறலாமுனு சொன்னீங்க...ஆனா பாருங்க இங்கனையும் சுத்திகிட்டு இருக்கறத... ஒரு நியாயம் வேணாமா புனிதாமா... எம்புட்டு லீவு கொடுத்தாச்சு
அவங்க சொன்ன ரெண்டு மாசத்துல ஒரு மாசம் முடிஞ்சது 🤷🤷
இன்னும் ஒரு மாசம் பொறுப்போம் நாயகி மா😁😁
அப்புறம் பக்கம் பக்கமா எஸ்ஸே எழுதினாலும்.. ஒரு கை பார்த்துருவோம்🥳🥳
 

Nayaki

Bronze Winner
@Nayaki நீங்களே உங்க சம்பந்திய நல்லா கேளுங்க நாயகிமா🙄

எல்லாம் செஞ்சிட்டு கடைசியா கதை கொடுக்க தொடங்கறப்ப நேரமில்லைன்னு சொல்லி நம்மகிட்ட டைம் வேணும்ன்னு எக்ஸ்க்யூஸ் கேப்பாங்க🙊
நாம முடியாதுன்னு சொன்னா எஸ்ஸே எழுதுவாங்க😕


ரெண்டு கதை எடிட்டிங் ஒர்க் இருக்குன்னு சொல்லி சொந்தக் கதைதான் இப்ப வரைக்கும் போய்கிட்டு இருக்கு போல🙄🙄

ரொம்ப பிரமாதம்👏👏👌👌👌
@தாமரை

:smiley46:
புனிதாமா அதே...அதுவும் silent ஆ நடக்குது...நம்மோட கவனத்துக்கே வராம... தப்பித் தவறி என்ற ஊரு பேச்சுவாக்ல வந்த்தும் நா அம்மணிக்கு என்ற நியாபகம் வந்து தெரியாதனமா டேக் பண்ண போய் நா இங்கிட்டு வந்தா...எம்புட்டு ஆட்டம்
 

Nayaki

Bronze Winner
அவங்க சொன்ன ரெண்டு மாசத்துல ஒரு மாசம் முடிஞ்சது 🤷🤷
இன்னும் ஒரு மாசம் பொறுப்போம் நாயகி மா😁😁
அப்புறம் பக்கம் பக்கமா எஸ்ஸே எழுதினாலும்.. ஒரு கை பார்த்துருவோம்🥳🥳
டீல் ஓகே புனிதாமா... யோவ் சம்பந்தி @தாமரை தமிழ் புத்தாண்டாம் ஏப்ரல் 14 கதை ஆரம்பிக்கனும்... இது எங்க தங்க தலைவி கட்டளை....
 

Puneet

Bronze Winner
புனிதாமா அதே...அதுவும் silent ஆ நடக்குது...நம்மோட கவனத்துக்கே வராம... தப்பித் தவறி என்ற ஊரு பேச்சுவாக்ல வந்த்தும் நா அம்மணிக்கு என்ற நியாபகம் வந்து தெரியாதனமா டேக் பண்ண போய் நா இங்கிட்டு வந்தா...எம்புட்டு ஆட்டம்
கண்டிப்பா தெரியாம தான் டேக் பண்ணி இருப்பாங்க🤣🤣🤣🤣

அதான் நாம வந்துட்டோமில்ல இனி பேச சொல்லுங்க அவங்கள 💪💪
 

Puneet

Bronze Winner
டீல் ஓகே புனிதாமா... யோவ் சம்பந்தி @தாமரை தமிழ் புத்தாண்டாம் ஏப்ரல் 14 கதை ஆரம்பிக்கனும்... இது எங்க தங்க தலைவி கட்டளை....
அதெல்லாம் ஓகே தான்😅

தலைவி கட்டளைன்னு சொல்லுற வார்த்தைதான் கொஞ்சம் தகராறு வருமோன்னு தோணுது 😬😬
ஏன்னா அடிக்கடி கட்டளை சாசனம்ன்னு பேசி பயமுறுத்துறது அவங்க தானே🤭🤭
 

Nayaki

Bronze Winner
கண்டிப்பா தெரியாம தான் டேக் பண்ணி இருப்பாங்க🤣🤣🤣🤣

அதான் நாம வந்துட்டோமில்ல இனி பேச சொல்லுங்க அவங்கள 💪💪
மேடம் இன்னேறம் வாண்டுகளோட இருப்பாங்க...வரட்டும் இன்னைக்கு இருக்கு கச்சேரி
 

Nayaki

Bronze Winner
அதெல்லாம் ஓகே தான்😅

தலைவி கட்டளைன்னு சொல்லுற வார்த்தைதான் கொஞ்சம் தகராறு வருமோன்னு தோணுது 😬😬
ஏன்னா அடிக்கடி கட்டளை சாசனம்ன்னு பேசி பயமுறுத்துறது அவங்க தானே🤭🤭
அப்ப வேற என்ன திட்டம் போடலாமுனு செப்புங்க புனிதாமா
 
Top