All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
அப்ப வேற என்ன திட்டம் போடலாமுனு செப்புங்க புனிதாமா
முதல்ல சொன்ன திட்டத்தையே அமல்படுத்துவோம் 🥳🥳🥳

எபிலாக் போட்டதிலிருந்து சரியா ரெண்டு மாசம் லீவு..
அது முடியட்டும் கச்சேரி வெச்சுக்கலாம் 🥳🥳🥳
 

Srisamyuktha

Bronze Winner
:smiley15::smiley39:

நன்றி சம்யுமா 😍😍😍😍😍😍. உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஹை திருநெல்வேலியா.. மஞ்சள் வானில்ல நம்ம பாஷை😍😍😍😍😍.

கோயமுத்தூர் அருமையான இடம்.. நம்ம சம்பந்திய்ம்மா @Nayaki பக்கத்து ஊர்😍😍😍 ராஜி அன்பு ஊர்😍😍

படித்தது மறக்காம ஏதாவது பண்ணுங்க.. நா எல்லாமே மறந்து போயிட்டேன்🙈🙈🙈🙈
ஆமா தாமரை ma கதிர், வானதி எனக்கு romba பிடிச்ச ஸ்டோரி மா. 😍😍😍😍
சரி தாமரை மா ஆனா na இருக்கற இடம் கோயம்பத்தூர் மா.
கண்டிப்பா தாமரை மா na எதாவது பண்ணுவ.
நன்றி தாமரை ma😘😘😘😘😍😍😍😍😍🌷🌷🌷🌷🌹🌹🌹
 

Puneet

Bronze Winner
Samyuma rendu vaartha ketadhukku ippadi thamarai ma va round kattureengale... Idhu dhan sambandhi amma getha😄😄😄😄😄
எஸ்ஸு😉😉😌😌🥳🥳🥳🥳🏃🏼‍♀️🏃🏼‍♀️

(பி.கு - நான் சம்பந்தி இல்ல..
ஒன்லி குருநாதி😌😌..
அதான் அடிக்கடி வீசுற நாயகி மா புயல்ல இருந்து அவுகளை தடுத்து காப்பாத்திட்டிருக்கேன்🥳
இப்பக்கூட ஒன் மந்த் காப்பாத்தி விட்டிருக்கேன் ஆனா பாருங்க வந்து என்னையும் நாயகிமாவோட சேர்த்து ஏதாச்சும் பேசி வைப்பாங்க🙊🙊🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️)
 

Nayaki

Bronze Winner
Samyuma rendu vaartha ketadhukku ippadi thamarai ma va round kattureengale... Idhu dhan sambandhi amma getha😄😄😄😄😄
அட போங்கம்மா யாரு நாங்க ரவுண்டு கட்டறமா.இனி அந்தம்மா வந்து அப்பறாணியாட்ட ஒரு லுக்கு விட்டு அடிக்கும் பாருங்க ஓர் பல்டி...அதுல நா இரண்டு பேரும் காணாம போயிருவம்
 

Puneet

Bronze Winner
அட போங்கம்மா யாரு நாங்க ரவுண்டு கட்டறமா.இனி அந்தம்மா வந்து அப்பறாணியாட்ட ஒரு லுக்கு விட்டு அடிக்கும் பாருங்க ஓர் பல்டி...அதுல நா இரண்டு பேரும் காணாம போயிருவம்
ஆமா நாயகி மா ஆமா ☹️☹️

:smiley47:
 

Nayaki

Bronze Winner
ஆமா தாமரை ma கதிர், வானதி எனக்கு romba பிடிச்ச ஸ்டோரி மா. 😍😍😍😍
சரி தாமரை மா ஆனா na இருக்கற இடம் கோயம்பத்தூர் மா.
கண்டிப்பா தாமரை மா na எதாவது பண்ணுவ.
நன்றி தாமரை ma😘😘😘😘😍😍😍😍😍🌷🌷🌷🌷🌹🌹🌹
நம்ம கோவை ஆளா சம்யூமா... மீ அப்பா ஊரு கோவை....அம்மா ஊரு அவிநாசி....என்னவர் ஊரும் அவிநாசி
 
Top