All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Ramyasridhar

Bronze Winner
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாமரை மா. கதை 6 - 10 வரை தான் இருக்கும் சொல்றீங்க. 10வரை கொடுத்தீங்கன்னா மிக்க மகிழ்ச்சி.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy birthday ma.. ud nalla irunduchu.. next epi epo poduvenga. Waiting... Ipa irunde epanu ketka start panitom..
 

தாமரை

தாமரை
இந்த தெளிவு உங்கள எங்கேயோ கொண்டுபோக போகுது👏👏👏👍👍
எங்க நெலமதான்😪😪😪😷😷😷😷🚶🚶🏃🏃🏃🏃
எங்க கொண்டு போனாலும் இங்கன தான்.. நானும் நீங்களும் புனிதாமா😍😍😍😉😉😉😉😉😉😉. இது ஒன் வே😆😆😆😆😆
 

தாமரை

தாமரை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி. ஒவ்வொரு எபி யும் எப்போ போடுவிங்கனு காத்திருக்கும் அளவிற்கு உங்கள் கதை சூப்பர்.
நன்றி @Tejesh மா🌹🌹🌹 உங்களின் அன்பும் அபிமானமும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி 💝💖💝💖💝💖
 

தாமரை

தாமரை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாமரை மா. கதை 6 - 10 வரை தான் இருக்கும் சொல்றீங்க. 10வரை கொடுத்தீங்கன்னா மிக்க மகிழ்ச்சி.
நன்றி @Ramyasridhar ரம்யா மா😍😍😍💝💝💝💝💝.

நான் எண்ணியபடி எழுத வந்தால்.. பத்து யூடி வந்திடும் மா.. முழு முயற்சி செய்வேன் மா💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
wonderful lotus, chance illa, padicha keela vekka mudiyathu, ungal eluthuku nanagal adimai, kadhirai parthen, wonderful ud.
@Sriramya உங்கள் அன்பின் வார்த்தைகள் பெரிய ஊக்கம் தருதுமா.. மிக்க நன்றி😍😍😍💝💝🙏🙏🙏🙏🙏 கதிர் இல்லாம யூடியே இருக்காது.. சரியா கண்டுபிடிச்சுட்டீங்க🌹🌹⚘⚘ கிஃப்ட்..🤔🤔🤔🤔..
11289
கீர்(தினை பாயாசம்).. நானே பண்ணேன்😍😍😍😍
 

தாமரை

தாமரை
Happy birthday ma.. ud nalla irunduchu.. next epi epo poduvenga. Waiting... Ipa irunde epanu ketka start panitom..
நன்றி @Devsumandh மா😍😍😍😍😍. ஒரு படைப்பாளிக்கு மிக அவசியமா கிடைக்க வேண்டியது.. .. ஊக்கம்.. அன்பு.. அபிமானம். இந்த ஆர்வம் மிகப் பெரிய உந்து சக்திமா.. மிக்க நன்றி 😀😍😀😍😀😍😀😍😀
 

Sriramya

Member
@Sriramya உங்கள் அன்பின் வார்த்தைகள் பெரிய ஊக்கம் தருதுமா.. மிக்க நன்றி😍😍😍💝💝🙏🙏🙏🙏🙏 கதிர் இல்லாம யூடியே இருக்காது.. சரியா கண்டுபிடிச்சுட்டீங்க🌹🌹⚘⚘ கிஃப்ட்..🤔🤔🤔🤔..
View attachment 11289
கீர்(தினை பாயாசம்).. நானே பண்ணேன்😍😍😍😍
thanks for your gift lotus. love you lotus.unga gift parthu kannu verthutuchu.:smiley14:
 

தாமரை

தாமரை
thanks for your gift lotus. love you lotus.unga gift parthu kannu verthutuchu.:smiley14:
ஹி ஹி.. கண்ணுக்கு மட்டுமா கிடைச்சதாலே.. கண்ணு வேர்த்திடுச்சு.. போல 😅😅😅😁😁😁😁😁. நேர்ல பார்க்கும் போது.. உங்களுக்கே உங்களுக்கா.. தர்றேன் மா😁😁😁👍👍👍👍
 
Top