தாமரை
தாமரை
ஹி ஹி ஆமா புனிதாமா தித்திக்கும் எதிரிகளுக்கு போட்டோ ஸ்வீட்டு.. கேக்கு.. லவ்வரான பாவத்திற்கு அனுபவிச்சுதா ஆகனும்.. விதி.கதை திரியில இன்னொரு கதையடிக்க வேணாமேன்னு இங்குட்டு எஸ்ஸே எழுதியாச்சா
உங்க லவ்வர்ஸ்ஸா வந்து வாய்ச்சதுக்கு எல்லா ஸ்வீட்டும் போட்டோல பாத்தே மனசு ஆறிக்கறதா இருக்கு எங்களுக்கு
இதுல இனி கதை முடியற வரைக்குமே லேட் யூடிதான்னு நாசூக்கா வேற சொல்லியாச்சு
ஹா ஹா உறுதி எல்லாம் எடுக்கிறேன்.. ஒன்னும் வேலைக்கு ஆவலைன்னு சொன்னா நம்பனும்.. ஒரு ஒரு யூடிக்கும்.. ஊசிமுனைல நிக்கிறாப்புலேயே ஃபீல் ஆவுது.
ஸோ இனிமே.. மை குருநாதி சொன்னது கேட்கும் சிஷ்யையா.. நோ வாக்கு..