All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
பரவாயில்ல தாமரை மா நாளைக்கே போடுங்க, காத்திருக்கிறேன்.
No worries sis, we'll wait... :smiley54:
தாமரைமா நீங்க மெதுவாகவே போடுங்க.. த்ரில்லர் கதைக்காக காத்திருப்பது கூட ஒரு வகை த்ரில் தான்...😍😍
எழுதிட்டா போடுறேன் டியர்ஸ்🙈🙈🙈👼👼👼👼
 
தாமரை

தாமரை
தோழமைகளே..💕💕💕💕

நாளை இரவு யூடி தருகிறேன். இன்று முழுவதும் வேலை சரியாக இருக்கிறது. டைப் பண்ண நேரமே கிடைக்காது போலும்.

காத்திருக்க வைத்ததிற்கு மன்னிக்கவும்.

என் லவ்வர்ஸ்😍😍😍😍 அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள். ✡✡✡✡✡✡🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨✨
 
Puneet

Bronze Winner

லவ்வர்ஸ்ஸா😳😳😳😳
இது எப்போல இருந்து😷😷😷

யூடி குடுத்தா இனிய எனிமிஸ்ன்னு சொல்றது😏
யூடி குடுக்காம எஸ்ஸ்' ஆக மட்டும் லவ்வர்ஸ்ன்னு கூப்பிட்டு ஐஸ் வைக்கறது😒😒
அப்றம் பேசிக்கறேன் உங்களை🚶🚶🚶👋👋
உங்களுக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள் தாமரைமா😍😍😘😘
 
Pushpaprathap

Well-known member
தோழமைகளே..💕💕💕💕

நாளை இரவு யூடி தருகிறேன். இன்று முழுவதும் வேலை சரியாக இருக்கிறது. டைப் பண்ண நேரமே கிடைக்காது போலும்.

காத்திருக்க வைத்ததிற்கு மன்னிக்கவும்.

என் லவ்வர்ஸ்😍😍😍😍 அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள். ✡✡✡✡✡✡🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨✨
இன்னைக்கு நைட் ஊரே வெளிச்சமா இருக்கும் அதனால அமானுஷ்யம் வெளியே வராது.. அதான ரீஜன் தாமரைமா...😍😍😍

உங்களுக்கும் மற்றும் அனைத்து தோழியருக்கும் என் மனங்கனிந்த இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்🌠🌠🌠
 
தாமரை

தாமரை
லவ்வர்ஸ்ஸா😳😳😳😳
இது எப்போல இருந்து😷😷😷

யூடி குடுத்தா இனிய எனிமிஸ்ன்னு சொல்றது😏
யூடி குடுக்காம எஸ்ஸ்' ஆக மட்டும் லவ்வர்ஸ்ன்னு கூப்பிட்டு ஐஸ் வைக்கறது😒😒
அப்றம் பேசிக்கறேன் உங்களை🚶🚶🚶👋👋
உங்களுக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள் தாமரைமா😍😍😘😘
QualifiedGlossyGalapagosalbatross-size_restricted.gif..

அது.. அதூஊஊ.. யாரெல்லாம்.. அன்புடன் தாமரை த்ரெட்குள்ள வராங்களோ.. அவங்க எல்லாம் என் லவ்வர்ஸ்தான்..😍😍😍😘😘😘😘😘😘😘

ஹி ஹி.. எதிரி இல்லாத ஆட்டம் சுவைக்காது.. அந்த எதிரி தித்திக்கும் எனிமியா இருக்கறது.. எல்லோருக்கும் வாய்க்காது..

அதனால.. ஐ லவ் மை.. ஸ்வீட் எனிமிஸ்..( அப்பாஆஆ.. தேர நிலைல நிறுத்தியாச்சு😅😅😅😅).

நன்றி புனிதா மா.. 😍😁😍😁😍😁😍😁😍😁😍😁.. செமையா என்ஜாய் பண்ணியாச்சு இந்த தீபத்திருநாள்..பல வருடங்களுக்குப் பிறகு
பிறகு. இல்லம் நிறைந்த உறவுகளுடன் கொண்டாட்டம்..😍😍😍😍😍😇😇😇😇😇😇😇😇😇
 
தாமரை

தாமரை
இன்னைக்கு நைட் ஊரே வெளிச்சமா இருக்கும் அதனால அமானுஷ்யம் வெளியே வராது.. அதான ரீஜன் தாமரைமா...😍😍😍

உங்களுக்கும் மற்றும் அனைத்து தோழியருக்கும் என் மனங்கனிந்த இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்🌠🌠🌠
புஷ்பாமா... என் கதிர் ஒளி.. அமானுஷ்யமா இருந்தாலும்.. நல்ல அமானுஷ்யம். அதனால்.. ஊரெங்கும் நிறைந்த ஒளி தீபங்களைப் பார்க்க ரவுண்ட்ஸ் போயாச்சு போல..

நன்றிகள் புஷ்பாமா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள் 😍😍😍😍💐💐💐💐💐💐💐💐
 
Puneet

Bronze Winner
View attachment 11213..

அது.. அதூஊஊ.. யாரெல்லாம்.. அன்புடன் தாமரை த்ரெட்குள்ள வராங்களோ.. அவங்க எல்லாம் என் லவ்வர்ஸ்தான்..😍😍😍😘😘😘😘😘😘😘

ஹி ஹி.. எதிரி இல்லாத ஆட்டம் சுவைக்காது.. அந்த எதிரி தித்திக்கும் எனிமியா இருக்கறது.. எல்லோருக்கும் வாய்க்காது..

அதனால.. ஐ லவ் மை.. ஸ்வீட் எனிமிஸ்..( அப்பாஆஆ.. தேர நிலைல நிறுத்தியாச்சு😅😅😅😅).

நன்றி புனிதா மா.. 😍😁😍😁😍😁😍😁😍😁😍😁.. செமையா என்ஜாய் பண்ணியாச்சு இந்த தீபத்திருநாள்..பல வருடங்களுக்குப் பிறகு
பிறகு. இல்லம் நிறைந்த உறவுகளுடன் கொண்டாட்டம்..😍😍😍😍😍😇😇😇😇😇😇😇😇😇

கமெண்ட் த்ரெட் போனா எனிமிஸ்😥😥
அன்புடன் தாமரை த்ரெட் வந்தா லவ்வர்ஸா😳😳
இது உலகமகா பித்தலாட்டமா இருக்கே😷😷😷

இப்படியெல்லாம் சமாளிச்சு தேரை நிலைநிறுத்த சொல்லி யார் சொன்னா🙊🙊🙊

(உறவுகள் சூழ இருந்தா வெறும் ஞாயிறும் விழா ஞாயிறுதான் தாமரைமா😍😍😍 என்ஜாய்ய்ய்😍😍😘)
 
Top