All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
தோழமைகளே முன்பே சொல்லியிருந்தது போல ..விருந்தினர்... திருமண பர்சேஸ் வேலைகள்.. யூடி இன்னமும் தயாராகவில்லை.. முடிந்தால் இன்று இரவு.. அல்லது..சேர்த்து..வியாழன் அன்று தருகிறேன் தோழமைகளே..

சைட்கு வருவது.. பதில் அளிப்பது கூட முடியவில்லை.. மன்னிக்கவும் .
பர்சேஸா😍😍😍😍
அப்போ என்ஜாய் தாமரைமா😉
இதுபோல சந்தர்ப்பம் எப்பவாச்சுதான் வரும்..
நல்லா யூஸ் பண்ணிக்கனும் 🥳🥳

நாங்க போடுற மொக்க மெஸெஜ்க்கு பதில் சொல்லலன்னு வேற ஃபீலிங் உங்களுக்கு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
👋👋👋👋
நிதானமா வந்து யூடி குடுங்க😍
 
Pushpaprathap

Well-known member
தோழமைகளே முன்பே சொல்லியிருந்தது போல ..விருந்தினர்... திருமண பர்சேஸ் வேலைகள்.. யூடி இன்னமும் தயாராகவில்லை.. முடிந்தால் இன்று இரவு.. அல்லது..சேர்த்து..வியாழன் அன்று தருகிறேன் தோழமைகளே..

சைட்கு வருவது.. பதில் அளிப்பது கூட முடியவில்லை.. மன்னிக்கவும் .
இதுக்கெல்லாமா மன்னிப்பு கேட்பாய்ங்க... ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவய்ங்க தாமரைமா... என்னாது இந்த யூடியை அடுத்த யூடியோடு சேர்த்து தரப் போகின்றீர்களா?? இதற்கு நாங்கள் ஓகே சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்கும் சேர்த்து பர்சேஸ் பண்ணுவதற்கு ஓகே ஜொள்ள வேண்டும்🤔😂😂😍😍
 
sriseetha

Active member

No Problem @தாமரை டியர், நீங்க பர்சேஸ் முடிச்சிட்டு மெதுவா வாங்க... வி வில் வெயிட்... :)
 
தாமரை

தாமரை
பர்சேஸா😍😍😍😍
அப்போ என்ஜாய் தாமரைமா😉
இதுபோல சந்தர்ப்பம் எப்பவாச்சுதான் வரும்..
நல்லா யூஸ் பண்ணிக்கனும் 🥳🥳

நாங்க போடுற மொக்க மெஸெஜ்க்கு பதில் சொல்லலன்னு வேற ஃபீலிங் உங்களுக்கு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
👋👋👋👋
நிதானமா வந்து யூடி குடுங்க😍
பண்ணியாச்சு😇😇😇😇🙈🙈 புனிதா மா...
 
தாமரை

தாமரை
இதுக்கெல்லாமா மன்னிப்பு கேட்பாய்ங்க... ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவய்ங்க தாமரைமா... என்னாது இந்த யூடியை அடுத்த யூடியோடு சேர்த்து தரப் போகின்றீர்களா?? இதற்கு நாங்கள் ஓகே சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்கும் சேர்த்து பர்சேஸ் பண்ணுவதற்கு ஓகே ஜொள்ள வேண்டும்🤔😂😂😍😍
ஜொள்ளதானே... ஜொள்ளிறலாம் புஷ்பாமா.. ஹி ஹி..

குலோப் ஜாமூன் கதை தான்😁😁😁😁😁😁
 
தாமரை

தாமரை
@தாமரை சிஸ் என்ன ஆச்சு? ஆளையும் காணும், அப்டேட் காணும். ஆர் யு ஓகே பேபி?
தாமரைமா என்ன ஆச்சு

ஒன்றுமில்லை மா.. இரண்டு நாட்களா வேலை சரியா இருந்தது.. கொஞ்சம் தான் எழுதியிருந்தேன்.. நேற்று.. எதிர்பார்த்ததை விட முன்பாகவே கெஸ்ட் வந்திட்டாங்க.. எனவே யூடி முடிக்க முடியலை.. இரவு பத்து மணிக்கு எடுத்து பண்ணிட்டு இருக்கும் போதே தூங்கிட்டேன்.. இப்போ கூட அந்த யூடி வச்சிட்டு சரி பண்ணிட்டு இருக்கிறேன்..

ஸாரி @sriseetha @Pushpaprathap சீதாமா புஷ்பாமா.. இரவே போட்டிடலாம்னு நம்பிக்கை இருந்ததால.. இங்கே மெஸேஜ் கூட பண்ணல...நான்..

இன்னும் சிறிது நேரத்தில் போஸ்ட் பண்றேன்.
 
Top