All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Samvaithi007

Bronze Winner
ஒன்றுமில்லை மா.. இரண்டு நாட்களா வேலை சரியா இருந்தது.. கொஞ்சம் தான் எழுதியிருந்தேன்.. நேற்று.. எதிர்பார்த்ததை விட முன்பாகவே கெஸ்ட் வந்திட்டாங்க.. எனவே யூடி முடிக்க முடியலை.. இரவு பத்து மணிக்கு எடுத்து பண்ணிட்டு இருக்கும் போதே தூங்கிட்டேன்.. இப்போ கூட அந்த யூடி வச்சிட்டு சரி பண்ணிட்டு இருக்கிறேன்..

ஸாரி @sriseetha @Pushpaprathap சீதாமா புஷ்பாமா.. இரவே போட்டிடலாம்னு நம்பிக்கை இருந்ததால.. இங்கே மெஸேஜ் கூட பண்ணல...நான்..

இன்னும் சிறிது நேரத்தில் போஸ்ட் பண்றேன்.
Thamaraima chill and relax ....tension aagama porumaiyaa kodunga
😘😘😘😘😘😍😍😍😍😍😍
 
Puneet

முன்ஜாமீன் வாங்கி எழுதுனாலும் நாங்க பதட்டத்தோடேதான் எழுதுவோம்ன்னு வேண்டுதல் வச்சிருக்கவுங்க அவ்ளோ சுலபமா Chill ஆகமாட்டாங்க வாசுமா😁😁

நமக்கும் எஸ்ஸேல சுவாரஸ்யம் போய்ரும்😁😁😁
அவுகள பதட்டமாவே வச்சிருப்போம்😂😂😂
அதான் நமக்கு நல்லது😌😌
🏃🏃🏃🏃🏃🏃
 
sriseetha

Active member
ஒன்றுமில்லை மா.. இரண்டு நாட்களா வேலை சரியா இருந்தது.. கொஞ்சம் தான் எழுதியிருந்தேன்.. நேற்று.. எதிர்பார்த்ததை விட முன்பாகவே கெஸ்ட் வந்திட்டாங்க.. எனவே யூடி முடிக்க முடியலை.. இரவு பத்து மணிக்கு எடுத்து பண்ணிட்டு இருக்கும் போதே தூங்கிட்டேன்.. இப்போ கூட அந்த யூடி வச்சிட்டு சரி பண்ணிட்டு இருக்கிறேன்..

ஸாரி @sriseetha @Pushpaprathap சீதாமா புஷ்பாமா.. இரவே போட்டிடலாம்னு நம்பிக்கை இருந்ததால.. இங்கே மெஸேஜ் கூட பண்ணல...நான்..

இன்னும் சிறிது நேரத்தில் போஸ்ட் பண்றேன்.

No problem ma... Padichiten... comments section ku varen :)
 
தாமரை

தாமரை
முன்ஜாமீன் வாங்கி எழுதுனாலும் நாங்க பதட்டத்தோடேதான் எழுதுவோம்ன்னு வேண்டுதல் வச்சிருக்கவுங்க அவ்ளோ சுலபமா Chill ஆகமாட்டாங்க வாசுமா😁😁

நமக்கும் எஸ்ஸேல சுவாரஸ்யம் போய்ரும்😁😁😁
அவுகள பதட்டமாவே வச்சிருப்போம்😂😂😂
அதான் நமக்கு நல்லது😌😌
🏃🏃🏃🏃🏃🏃
புனிதா மாஆஆஆ😁😁😁😁🙈🙈🙈🙈🙈🙈💓💓💓💓💓
 
தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே..

காலையில்
எழுத ஆரம்பித்தேன். 200 வார்த்தைகள் தான் எழுதியிருக்கிறேன். இப்போது வரை திரும்ப எடுக்க முடியவில்லை. குடும்பத்தினருடன் பொழுது செல்கிறது. எழுதிவிட்டால் நாளை போடுகிறேன் டியர்ஸ்..

ஸாரி 🙁🙁🙁🙁🏳🏳🏳🏳🏳🏳
 
Ramyasridhar

பரவாயில்ல தாமரை மா நாளைக்கே போடுங்க, காத்திருக்கிறேன்.
 
sriseetha

Active member
அன்பான தோழமைகளே..

காலையில்
எழுத ஆரம்பித்தேன். 200 வார்த்தைகள் தான் எழுதியிருக்கிறேன். இப்போது வரை திரும்ப எடுக்க முடியவில்லை. குடும்பத்தினருடன் பொழுது செல்கிறது. எழுதிவிட்டால் நாளை போடுகிறேன் டியர்ஸ்..

ஸாரி 🙁🙁🙁🙁🏳🏳🏳🏳🏳🏳
No worries sis, we'll wait... :smiley54:
 
Pushpaprathap

Well-known member
அன்பான தோழமைகளே..

காலையில்
எழுத ஆரம்பித்தேன். 200 வார்த்தைகள் தான் எழுதியிருக்கிறேன். இப்போது வரை திரும்ப எடுக்க முடியவில்லை. குடும்பத்தினருடன் பொழுது செல்கிறது. எழுதிவிட்டால் நாளை போடுகிறேன் டியர்ஸ்..

ஸாரி 🙁🙁🙁🙁🏳🏳🏳🏳🏳🏳
தாமரைமா நீங்க மெதுவாகவே போடுங்க.. த்ரில்லர் கதைக்காக காத்திருப்பது கூட ஒரு வகை த்ரில் தான்...😍😍
 
😷😷😷😷😷👍👍
 
Top