All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
அழகிகளின் அன்புக்கு நன்றி....கருத்து ஏற்றுக்கொள்ளபட்டது டா...
ஹா...
அனைவரின்னு தான் நான் தட்டினேன் பா....
அட... இது கூட நல்லா இருக்கே....சரி இப்படியே போட்டு விடுகிறேன்..
😍😍😍😍
நானும் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன் டா....😘😘😘
:smiley18::smiley18::smiley18::smiley15::smiley9:

நானும் நானும் அன்பு பகிர்கிறேன் வளர்க்கிறேன்😅😅😅😅 அவ்...
 

sriseetha

Active member
அச்சோ😳😳😳😳
🙈🙈
🏃🏃🏃🏃🏃

@
எனக்கு பிடிச்சு இருந்தது சீதாமா.

அட்லி ய .. விஜய் ய கழுவி ஊத்துறதுக்குன்னே நிறைய பேர் இருக்காங்க😅😅😅😅😅😅 . நான் படத்தை படமா தான் பார்க்கிறது. விறுவிறுப்பு.. சஸ்பென்ஸ்.. முக்கியமா நல்ல மெஸேஜ். ஸ்கிரீன் ப்ளே பக்கா..
உலகத்தில இல்லாத புதுக் கதைய உணர்வ யாரும் சொல்லிடப் போறது இல்ல.அதைப் பார்க்கும் விதமா.. ரசிக்கும்படியா நல்ல முறைல ப்ரெசன்ட் பண்ணறது மிக முக்கியம். அதுல அட்லி நல்லா பண்ணிருக்கிறார்.☺☺☺☺☺☺☺

இரண்டு யூடியா.. உங்களுக்கு என்ன கொடுக்க ..🤔🤔🤔🤔🤔🤔View attachment 10690..

டப்பா நிறையா மஞ்ச்..

😋😋😋😋😋. யூடி எல்லாம் கேக்கப்பிடாது..
வராது.. மீ பாவம். ஒன்னு எழுதவே மூனு நாள் ஆவுது.. Basically i m a snail🐌 in speed😅😅😅😅

ஆஹா ஆஹா :ROFLMAO::ROFLMAO:

நன்றி நன்றி ... நானும் நானும் படத்துக்கு போய்ட்டு வரேன்... @தாமரை சிஸ் :)

மஞ்ச் குடுத்த உங்களுக்கு நான் என்ன குடுக்க ??? :unsure::unsure::p பஞ்ச் தான் சொல்லணும் ஆனா நீங்க பாவம்னு சோ விட்டுட்டேன் :) :ROFLMAO::p:p:p
 

தாமரை

தாமரை
@


ஆஹா ஆஹா :ROFLMAO::ROFLMAO:

நன்றி நன்றி ... நானும் நானும் படத்துக்கு போய்ட்டு வரேன்... @தாமரை சிஸ் :)

மஞ்ச் குடுத்த உங்களுக்கு நான் என்ன குடுக்க ??? :unsure::unsure::p பஞ்ச் தான் சொல்லணும் ஆனா நீங்க பாவம்னு சோ விட்டுட்டேன் :):ROFLMAO::p:p:p
மஞ்ச்க்கு பஞ்ச் ஆஆஆஆ😅😂😂😂😂😂😂 ஹா ஹா.. இனி கவனமா வேற தான் கொடுக்கனும் போல.. 😁😁😁😁😁😁😁
 

தாமரை

தாமரை
@தாமரை சிஸ் இன்று Sunday என்று சொல்லிக்கொண்டு 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️:)
சீதாமா.. தீயா வேல பாக்க நினைக்கிறேன்.. பச்சத் தண்ணியா.. வந்து மேல விழுது.. 😅😅😅😅😅😅 நைட் போட்ருவேன் மா.. காலைல கண்டிப்பா இருக்கும்❣❣❣❣❣
 

sriseetha

Active member
சீதாமா.. தீயா வேல பாக்க நினைக்கிறேன்.. பச்சத் தண்ணியா.. வந்து மேல விழுது.. 😅😅😅😅😅😅 நைட் போட்ருவேன் மா.. காலைல கண்டிப்பா இருக்கும்❣❣❣❣❣
ஒகே ஒகே வேலைய பாருங்க சிஸ் :love::love:

பச்ச தண்ணியா ஏன் ஏன் ஏன் ???
 

தாமரை

தாமரை
நேற்று அலுவல்கள் காரணமா வெளியே போயிருந்தேன் . டைப்பிங் குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை தோழமைகளே.. இந்தப் பதிவு முக்கியமானது.. எனவே இன்றும் நேரம் எடுத்துக் கொள்கிறேன்
.ப்ளீஸ்.. டைப்பிங் முடித்ததும் போடுகிறேன் டியர்ஸ்..Really feeling very sorry dears😓😓😓😪😪😪😪😪😪😪😪
 
Top