All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Happieeee mrng akkkaa....eniya nal aga malaratummmm...... Akkkaaaaa bigil paathutinglaaaa 😍😍😍......Eppudi super aaaa ahhh.......bigilku ponathunala paravalaaa thappuchinga ..... ud kudukurathula problem vanthuchunaa apm pandiyammava kuptu oru attack potra vendiyathu tan..... apm antha refree nilamai tan.....,😂😂😂😂 Superrrrr ka happie too hearr theee review....... visil adika teriuma ungalukuuu.......#bigil#thalapathy#pengal ella ella singapengal#pandiyamma#thamarai akka #nammu#love😻😻😻
ஆமாடா. எனவே படம் ரொம்பப் பிடித்து இருந்தது. முதல் பகுதிவிட இரண்டாம் பகுதி ரொம்ப நல்லா இருந்தது. பாண்டியம்மா😍😍😍😍😘😘😘😘 லவ்லி.. குண்டம்மா😁😁😁😁😁😁😁.. ஹா ஹா
ஹா. செம பனிஷ்மெண்ட் அந்த திமிர் புடிச்ச ரெஃப்ரீக்கு😂😂😂😂😂😂😂.

எனக்கு அனிதா கேரக்டர் ரொம்பப் பிடித்தது.

விசில் சுமாரா அடிப்பேன்.😄😄😄😄😄😄😄
 

தாமரை

தாமரை
Just miss...தப்பிச்சான்டா அருளு.....கீழடி...😍😍😍...👌👌👌....
ஏம்மா அந்த கடமையை சொன்னா சேர்ந்தே செஞ்சுறலாமேன்னு...பிள்ளை சொல்லுதுள்ள..பார்த்து செய் தாயி...
வழக்கமா கமெண்ட் பக்கம் எட்டிப் பாக்காத ஆளு.. கீழடின்னு சொன்னதும்.. மண்ணு பாசத்தில வந்தாச்சோ..😍😍😘😘😘😘😘

பாத்து தான் செய்யுறோம்😎😎😎😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
Thank you sis for your view on the movie, eppo dhan Oru posstive review pakkuren... :)

Appuram andha 2 ud kelvi Ku nangalum support pannurom he he :)
எனக்கு பிடிச்சு இருந்தது சீதாமா.

அட்லி ய .. விஜய் ய கழுவி ஊத்துறதுக்குன்னே நிறைய பேர் இருக்காங்க😅😅😅😅😅😅 . நான் படத்தை படமா தான் பார்க்கிறது. விறுவிறுப்பு.. சஸ்பென்ஸ்.. முக்கியமா நல்ல மெஸேஜ். ஸ்கிரீன் ப்ளே பக்கா..
உலகத்தில இல்லாத புதுக் கதைய உணர்வ யாரும் சொல்லிடப் போறது இல்ல.அதைப் பார்க்கும் விதமா.. ரசிக்கும்படியா நல்ல முறைல ப்ரெசன்ட் பண்ணறது மிக முக்கியம். அதுல அட்லி நல்லா பண்ணிருக்கிறார்.☺☺☺☺☺☺☺

இரண்டு யூடியா.. உங்களுக்கு என்ன கொடுக்க ..🤔🤔🤔🤔🤔🤔download (3).jpg..

டப்பா நிறையா மஞ்ச்..

😋😋😋😋😋. யூடி எல்லாம் கேக்கப்பிடாது..
வராது.. மீ பாவம். ஒன்னு எழுதவே மூனு நாள் ஆவுது.. Basically i m a snail🐌 in speed😅😅😅😅
 
Last edited:

தாமரை

தாமரை
கதையோட கமெண்ட் த்ரெட்ல போடுங்க சிஸ்😄
இது தாமரைமாவும் நாமளும் பேச இருக்க த்ரெட்😍
(எல்லா த்ரெட்லயும்தான் பக்கம் பக்கமா பேசுவோம்😁.. பேச்சு நம் மூச்சு😂)
இருந்தாலும் கமெண்ட் த்ரெட்ல பேசுறது இதைவிட சுவாரஸ்யமா இருக்கும்🏃🏃🏃
ஹா ஹா.. பேச்சு நம்ம மூச்சு.. வாங்கினாலும்.. பேசுவோம்.. ஹா ஹா புனிதா மா😂😂😂😂😂😂. அவங்க மை ஸ்வீட் சித்தி.. வழக்கமா போன் பண்ணி கேப்பாங்க. இன்னிக்கு உணர்ச்சி வசப்பட்டு இங்கேயே போட்ருக்காங்க.😅😅😅😅😅😅
 

Puneet

Bronze Winner
ஹா ஹா.. பேச்சு நம்ம மூச்சு.. வாங்கினாலும்.. பேசுவோம்.. ஹா ஹா புனிதா மா😂😂😂😂😂😂. அவங்க மை ஸ்வீட் சித்தி.. வழக்கமா போன் பண்ணி கேப்பாங்க. இன்னிக்கு உணர்ச்சி வசப்பட்டு இங்கேயே போட்ருக்காங்க.😅😅😅😅😅😅
அச்சோ😳😳😳😳
🙈🙈
🏃🏃🏃🏃🏃
 

bamini kani

Active member
அழகிகளின் அன்புக்கு நன்றி....கருத்து ஏற்றுக்கொள்ளபட்டது டா...
ஹா...
அனைவரின்னு தான் நான் தட்டினேன் பா....
அட... இது கூட நல்லா இருக்கே....சரி இப்படியே போட்டு விடுகிறேன்..
😍😍😍😍
நானும் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன் டா....😘😘😘
 
Top