All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
No problem @தாமரை sis... Enjoy தி time வித் family .... :)

நான் இப்போ தான் லீவு முடிஞ்சு வந்தேன் ... சோ இனி தான் எல்லா அப்டேட்யும் படிக்கணும் கமெண்ட்ஸ் போடணும்...
அப்ப்பா எவ்வ்ளோ வேல... ஹி ஹி ஹி
சோ பொறுமையாவே அப்டேட் போடுங்க...
சீதா மா.. வாங்க வாங்க..😍😍😍💟💟💟💟
 
தாமரை

தாமரை
Akka waitingggg ennummm podalaaaaaaa......Naalaiku podunga aa.....Punishment ahhh 2 ud potrunga😎😎😎😎😎🤣🤣🤣🤣#waiting#arul#van#loveeeww
அம்மு குட்டி ஜாரி டா.. பிகில்
படம் போனோம் டா. செமையா இருந்தது.. காலைல இருந்தே வேலை அதிகம். எனவே வந்து டயர்டு ஆகி தூங்கிட்டேன். ஹி ஹி பத்து மணிக்கு மேல எழுந்து சின்சியர் ஆ டைப் பண்ணி போடுருக்கேன்.

ஒரு யூடிக்கே இந்தப் பாடு படுத்தும் என்னை நம்பி இரு யூடி கேட்கும் உங்க ஒரே மன தைரியத்தைப் பாராட்டி.. ஏதாச்சும் கொடுக்கலாமான்னு தேடுறேன்.. பேபி😅😅😅😅😅😅. நீ சொன்னாற் போலவே செமையா இருந்தது படம். ஆத்தி எம்புட்டு நீளம்.. ஆனா போனதே தெரியல.. இடைவேளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரஸ் தான். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து.. மிக அழகான ஸ்க்ரீன்ப்ளே.. மிக ரசித்து.. கண்கலங்கி.. விசிலடிச்சு.. கைதட்டிப் பார்த்தேன்..

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Happieeee mrng akkkaa....eniya nal aga malaratummmm...... Akkkaaaaa bigil paathutinglaaaa 😍😍😍......Eppudi super aaaa ahhh.......bigilku ponathunala paravalaaa thappuchinga ..... ud kudukurathula problem vanthuchunaa apm pandiyammava kuptu oru attack potra vendiyathu tan..... apm antha refree nilamai tan.....,😂😂😂😂 Superrrrr ka happie too hearr theee review....... visil adika teriuma ungalukuuu.......#bigil#thalapathy#pengal ella ella singapengal#pandiyamma#thamarai akka #nammu#love😻😻😻
 
bamini kani

Active member
Just miss...தப்பிச்சான்டா அருளு.....கீழடி...😍😍😍...👌👌👌....
ஏம்மா அந்த கடமையை சொன்னா சேர்ந்தே செஞ்சுறலாமேன்னு...பிள்ளை சொல்லுதுள்ள..பார்த்து செய் தாயி...
 
sriseetha

Active member
அம்மு குட்டி ஜாரி டா.. பிகில்
படம் போனோம் டா. செமையா இருந்தது.. காலைல இருந்தே வேலை அதிகம். எனவே வந்து டயர்டு ஆகி தூங்கிட்டேன். ஹி ஹி பத்து மணிக்கு மேல எழுந்து சின்சியர் ஆ டைப் பண்ணி போடுருக்கேன்.

ஒரு யூடிக்கே இந்தப் பாடு படுத்தும் என்னை நம்பி இரு யூடி கேட்கும் உங்க ஒரே மன தைரியத்தைப் பாராட்டி.. ஏதாச்சும் கொடுக்கலாமான்னு தேடுறேன்.. பேபி😅😅😅😅😅😅. நீ சொன்னாற் போலவே செமையா இருந்தது படம். ஆத்தி எம்புட்டு நீளம்.. ஆனா போனதே தெரியல.. இடைவேளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரஸ் தான். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து.. மிக அழகான ஸ்க்ரீன்ப்ளே.. மிக ரசித்து.. கண்கலங்கி.. விசிலடிச்சு.. கைதட்டிப் பார்த்தேன்..

Thank you sis for your view on the movie, eppo dhan Oru posstive review pakkuren... :)

Appuram andha 2 ud kelvi Ku nangalum support pannurom he he :)
 
Puneet

Bronze Winner
Just miss...தப்பிச்சான்டா அருளு.....கீழடி...😍😍😍...👌👌👌....
ஏம்மா அந்த கடமையை சொன்னா சேர்ந்தே செஞ்சுறலாமேன்னு...பிள்ளை சொல்லுதுள்ள..பார்த்து செய் தாயி...
கதையோட கமெண்ட் த்ரெட்ல போடுங்க சிஸ்😄
இது தாமரைமாவும் நாமளும் பேச இருக்க த்ரெட்😍
(எல்லா த்ரெட்லயும்தான் பக்கம் பக்கமா பேசுவோம்😁.. பேச்சு நம் மூச்சு😂)
இருந்தாலும் கமெண்ட் த்ரெட்ல பேசுறது இதைவிட சுவாரஸ்யமா இருக்கும்🏃🏃🏃
 
Top