All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Vinubala

Well-known member
காத்திருக்கோம் தாமரை மா😊
டென்சன் இல்லாம என்ஜாய் பண்ணிட்டு வாங்க..

கதையை திரும்ப ஒருமுறை படிக்க எங்களுக்கும் சரியா இருக்கும்..
க்ளைமேக்ஸை அப்பத்தான் இன்னமும் சூப்பரா என்ஜாய் பண்ணுவோம்😍😍😍
Hyi Nanum kathaiya tirumba oru thadavai patichutu irruken sis:love:
Cheers🍻
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே..

.. குடும்பத்தோடு வெளியே போக வேண்டிய நிலை..

யூடி இன்னும் ரெடி ஆகலை.. இரவுக்குள் போட்டுவிடுவேன்.

மன்னிச்சு🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

sriseetha

Active member
அன்பான தோழமைகளே..

.. குடும்பத்தோடு வெளியே போக வேண்டிய நிலை..

யூடி இன்னும் ரெடி ஆகலை.. இரவுக்குள் போட்டுவிடுவேன்.

மன்னிச்சு🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
No problem @தாமரை sis... Enjoy தி time வித் family .... :)

நான் இப்போ தான் லீவு முடிஞ்சு வந்தேன் ... சோ இனி தான் எல்லா அப்டேட்யும் படிக்கணும் கமெண்ட்ஸ் போடணும்...
அப்ப்பா எவ்வ்ளோ வேல... ஹி ஹி ஹி
சோ பொறுமையாவே அப்டேட் போடுங்க...
 
Last edited:

Anithabala

Active member
அன்பான தோழமைகளே..

.. குடும்பத்தோடு வெளியே போக வேண்டிய நிலை..

யூடி இன்னும் ரெடி ஆகலை.. இரவுக்குள் போட்டுவிடுவேன்.

மன்னிச்சு🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
Take care thamarai sis
 
Top