All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Ok sis, rest eduthutu then UD post pannunga, we will wait for next Wednesday. :love:
Only 3 uds dhana? me only sogam :censored::cry:
Oru question sis Kekkava? Varu vs Aadhit, Simha Vadhana Love ellam and their ending ellam cover aagiduma 3 ud la?
சீதா மா...முடிக்கனும்...கவர்..
ஆக்கனும்..அதுக்குதான் ..இந்த நிதானம் தேவைப்படுது..

புதன்கிழமைக்கு மேலே கூட ஆகலாம். 😅😅😅😅😅.முழுசா..எனக்கு திருப்தி ஆனதும் ..மொத்தமா
போஸ்ட் பண்ணுவேன்..😍😍💪💪💪💪
 

sriseetha

Active member
சீதா மா...முடிக்கனும்...கவர்..
ஆக்கனும்..அதுக்குதான் ..இந்த நிதானம் தேவைப்படுது..

புதன்கிழமைக்கு மேலே கூட ஆகலாம். 😅😅😅😅😅.முழுசா..எனக்கு திருப்தி ஆனதும் ..மொத்தமா
போஸ்ட் பண்ணுவேன்..😍😍💪💪💪💪
No Problem, relax ah cool ah:cool: ezhuthunga... we'll wait... wait... :love:
 

தாமரை

தாமரை
எதிர்பாராத வேலைகளால் டைப்பிங் தாமதமாகிறது தோழமைகளே...


முடிந்தால்..நாளை...இல்லாவிட்டால் அடுத்த புதன்கிழமை வருகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

R.vijayalakshmi

Active member
எதிர்பாராத வேலைகளால் டைப்பிங் தாமதமாகிறது தோழமைகளே...


முடிந்தால்..நாளை...இல்லாவிட்டால் அடுத்த புதன்கிழமை வருகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
It's okay.take of the time to get back with you. :smile1:waiting தாமரை.
 

Priyasaravanan

Bronze Winner
எதிர்பாராத வேலைகளால் டைப்பிங் தாமதமாகிறது தோழமைகளே...


முடிந்தால்..நாளை...இல்லாவிட்டால் அடுத்த புதன்கிழமை வருகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ok ka porumaiyaa vaanga ......we are waiting
 

தாமரை

தாமரை
திங்கட்கிழமை முக்கியமான திருமணம்..நான்கு நாட்களாக எதிர்பாராத விருந்தினர்கள் வேறு....அன்று பகுதி பாதியில் இருக்கிறது..
இன்னும் மூன்றுநாட்கள் எடுக்கவே முடியாது...எனவே அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ...யூடி போடமுடியும் என்று நினைக்கிறேன்..

மன்னிக்கவும் டியர்ஸ்..ப்ளீஸ் காத்திருங்கள்🙁🙁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙁🙁🙁🙁🙁
 
Top