All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

AnuSu

Active member
காற்றோடு ரகசிய மொழிகள் or நீ என்னுள் செய்யும் மாயம் உங்க கதையா இருக்கலாம் தாமரை மா. ரெண்டு ஆப்ஷன் குடுத்து உங்களை காக்கும் கடமையைச் செய்து விட்டேன். 😊 எது சரின்னு ரிசல்ட் வரும்போது பாத்து தெரிஞ்சுகிறேன்💖. இல்லாட்டி 🤔 ரெண்டு பேரும் 🙄காபி குடிச்சி கவலை மறப்போம்..
 
தாமரை

ஹா ஹா.அனுமா..விக்கிரமாதித்தனை விட அதிகமா...முயற்சியோட இருக்கீங்க...அந்த
வேதாளத்தை இறக்க ட்ரை பண்றீங்க...😁😁😁😁😁😁😁

விடை தெரிந்தும் சொல்ல முடியா கேள்வி...ரிசல்ட் வரும் போது செக் பண்ணிக்கோங்க..😍😍😍
வாங்க காபி குடிப்போம்☕☕
 
😂😂🙈🤯 அப்போ இனி காபியே தான் துணையா கதிர்வேலா. சரி சத்தம் போடாம காபியே குடிப்போம். ☕☕☕
 
தாமரை

தாமரை
Hai sis,
How are you
Waiting for Wednesday
Miss u lot sis
Daily kalai malai story thread check panniduven
Intha kathai mudinchathum kandipa next story venum sis
Take care
வினு மா😍😍😍😍
நான் நல்லா இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க😍😍

கொஞ்சம் பர்சனல் வேலைகள் டென்ஷன்...ஒரு நாளைக்கு இரண்டு வரிகள் கூட எழுத முடியலை..சனிக்கிழமை ல தான் ஓர் ஃபார்ம் கு வந்தேன்...

புதன்கிழமை இரவுக்குள் போட்ருவேன் னு நினைக்கிறேன்😁😁😁😁💖💖💖💖💖

அன்புக்கு💝 தேடினதுக்கு😁 மிக்க நன்றி வினுமா..லவ் யூ😍😍😍😍😍

கதை முடிச்சுட்டு
....யோசிக்கனும்...சில ஐடியாஸ் இருக்கு..முக்கியமா..டைம் கீப் அப் பண்ணனும்..அதுக்கு தகுந்த மாதிரி...யோசித்து வர்றேன் வினுமா...

களவ கோட்டை போர்**சாளுவ கோட்டைப் போர் ல பிஸி இப்போ🏃🏃🏃🏃🏃🏃🏃
 
Top