Puneet
Bronze Winner
உங்களால முடியும் தாமரை மா..புனிதா மா
நானும் ரொம்ப மிஸ் பண்றேன்..
ஆமா...தீவிரமா...எழுதி அடிச்சு..கலைச்சு...எழுதிட்டே இருக்கேன்...போர்காட்சிகள்
ம் ம்..ஒருவழில வர மாதிரி தெரில...நானும் நிறைய ரெஃபர் பண்ணி..என்னென்னவோ பண்றேன்
பார்க்கலாம்..உங்களுக்கு பிடித்த மாதிரி வருதான்னு..
என்ன கொடுமை னா...சிம்மன் சந்திரா எழுதிட்டு இருக்கேன்..
ஜெய் வதனா..டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்காங்க
சீக்கிரமே முடிச்சுட்டு வர்றேன்.
புனிதாமா..
மொத்தமா போட்டாதான சரிவரும்..போல. ன்னு முடிவு பண்ணேன்...ஆனா...ரொம்ப ஹெவியா போகுது..
தெரில..எப்ப முடிப்பேன்னு
நீங்க எங்க ரசனையை புரிஞ்சவங்க..
கண்டிப்பா எங்களுக்கு பிடிச்சமாறி எழுதுறவரை விடமாட்டீங்க
முடிச்சுட்டு மொத்தமாவே யூடி குடுங்க
நாங்க காத்திருக்கோம்..
Actually நிஜமாவே நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்
அன்புடன் தாமரை thread Full page ம் படிச்சேன்னா பாத்துக்குங்க..
அதான் மெஸேஜ் பண்ணி தொல்லை பண்ணேன்
சாரி தாமரை மா☺
&
லவ் யூ