All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
இது முடிஞ்சவுடனே அடுத்த கதையை ஆரம்பிச்சுடுங்கோ😍😍....
ஆகஸ்ட் வரை கமிட்மெண்ட்ஸ் இருக்கு சுதாமா..

இன்னும் அது பத்தி யோசிக்கல...😁😁😁😁😁

ஆனா...இப்படி உங்க கூடவெல்லாம்.. பேசாம..ரொம்ப கஷ்டமா இருக்கும் போல...
 

Puneet

Bronze Winner
இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை ...யூடி போட்டுட்டு..நாம ..கருத்துத்திரில கும்மாளம் அடிக்குற நாள் நேரம்..😪😪😪😪😪

காலைல இருந்தே ஒரு மாதிரி இருந்தது...😶😶😶😶😶

இந்த கதை முடிந்தவுடன் என்ன ஆகப் போறேனோன்னு இப்போவே ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன்..
நாங்க அப்பவும் தொல்லை பண்ணுவோம்..
பேஸ்புக் வந்து😁😁😁😁

நீங்க அங்கே வாசகரா முழு செயல்பாட்டுல' ன்னு I know:cool:
நாங்க உங்களை சுத்தி உங்ககூடவேதான் இருப்போம் தாமரைமா😍😍😍😍
 

தாமரை

தாமரை
நாங்க அப்பவும் தொல்லை பண்ணுவோம்..
பேஸ்புக் வந்து😁😁😁😁

நீங்க அங்கே வாசகரா முழு செயல்பாட்டுல' ன்னு I know:cool:
நாங்க உங்களை சுத்தி உங்ககூடவேதான் இருப்போம் தாமரைமா😍😍😍😍
நிஜம்மா..மனசுக்கு ஒரு மாதிரி நெகிழ்வா இருக்கு..

எஃப்பி...அது வாசகியா..என் வெளிப்பாடு..

பட் நான் நானா...இருக்குறது..இங்கே தான் புனிதாமா...

யோசிப்போம்...ஏதாவது பண்ணணனும்..☺☺☺☺
 

Puneet

Bronze Winner
நிஜம்மா..மனசுக்கு ஒரு மாதிரி நெகிழ்வா இருக்கு..

எஃப்பி...அது வாசகியா..என் வெளிப்பாடு..

பட் நான் நானா...இருக்குறது..இங்கே தான் புனிதாமா...

யோசிப்போம்...ஏதாவது பண்ணணனும்..☺☺☺☺
அது தெரியும்😥
நாங்களும் உரிமையோடு உங்களோட பேசுற இடம் இங்கேதான்😔😔

நானுமே அதை மிஸ் பண்ணுறேன்..
எங்களுக்காக சலிக்காம நீங்க குடுக்கற பதில்ல இருக்க அன்பு வேற எங்கேயும் கிடைக்காது..
ஆனா வேற என்னவழி ன்னு தெரியலையே😥😥😥

எதாச்சு யோசிச்சு நாங்க உங்களோட இங்கே பேச வழி யோசிங்க தாமரைமா😥😥
 

தாமரை

தாமரை
.பசங்களுக்கு சாப்பாடு போடப் போறேன்...அடுத்து...எழுதனும்...😀😀😀...

நீங்க சாப்டாச்சா...

கொஞ்ச நேரத்தில
வர்றேன் டியர்ஸ் @Puneet @Sudha RK ma💖💖💖💖
 

தாமரை

தாமரை
அது தெரியும்😥
நாங்களும் உரிமையோடு உங்களோட பேசுற இடம் இங்கேதான்😔😔

நானுமே அதை மிஸ் பண்ணுறேன்..
எங்களுக்காக சலிக்காம நீங்க குடுக்கற பதில்ல இருக்க அன்பு வேற எங்கேயும் கிடைக்காது..
ஆனா வேற என்னவழி ன்னு தெரியலையே😥😥😥

எதாச்சு யோசிச்சு நாங்க உங்களோட இங்கே பேச வழி யோசிங்க தாமரைமா😥😥
ம்..நிச்சயமா பண்ணுவோம் புனிதாமா👍👍👍👍👍👍👍😍😍
 

தாமரை

தாமரை
Thamarai akka eppadi irrkukinga ......climax ezhuthittu irrupinganu disturb panna vendaam endruthaan .comments threat side varala......Wednesday ud yaaa aavaludan waiting akka ........akka engalukku epilogue kkumm venum 😜😜😜😃😃😃😃💕💕💕💕.........
hai da priya ma😍😍😍😍😍😍..nallarukken da..

ama..wednesday nu fix panniruken..andru than ezhudhittu irukken..😅😅😅😅

epilogue poda thevai illadha padi kadhai mudikkanum nu ninaichen...parpom..

neenga appadi feel panna potralam..priya ma..😊😊😊😊😊😊
 
Top