R.vijayalakshmi
Active member
Waiting தாமரை.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Waiting தாமரை.
எழுதிட்டு இருக்கேன் டியர்ஸ்..Wsiting lotus
Andru part firstahhஎழுதிட்டு இருக்கேன் டியர்ஸ்..
'அன்று' பார்ட்..தான் எழுதுறேன்
..
இன்னைக்கு இராத்திரி போடுறேன்
இன்று' பார்ட் நாளை மறுநாள்
ஆமாவினோ மாAndru part firstahh
Hi jolly jolly
Waiting akkaஎழுதிட்டு இருக்கேன் டியர்ஸ்..
'அன்று' பார்ட்..தான் எழுதுறேன்
..
இன்னைக்கு இராத்திரி போடுறேன்
இன்று' பார்ட் நாளை மறுநாள்
புனிதா மாஉங்களையும் உங்களோடான விவாதங்களையும் எங்க கொஞ்சல்ஸ் கலாட்டாக்களையும் ரொம்பவே மிஸ் பண்றேன் தாமரை மா..
நீங்க போர் காட்சிகளை எழுதிட்டு இருக்கிங்க.. சோ தொந்தரவு செய்யற எண்ணம் எனக்கு இல்ல..
Jst ஒரு மிஸ் யூ சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்
Oh Ok ma, we will wait for further update...புனிதா மா
நானும் ரொம்ப மிஸ் பண்றேன்..
ஆமா...தீவிரமா...எழுதி அடிச்சு..கலைச்சு...எழுதிட்டே இருக்கேன்...போர்காட்சிகள்
ம் ம்..ஒருவழில வர மாதிரி தெரில...நானும் நிறைய ரெஃபர் பண்ணி..என்னென்னவோ பண்றேன்
பார்க்கலாம்..உங்களுக்கு பிடித்த மாதிரி வருதான்னு..
என்ன கொடுமை னா...சிம்மன் சந்திரா எழுதிட்டு இருக்கேன்..
ஜெய் வதனா..டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்காங்க
சீக்கிரமே முடிச்சுட்டு வர்றேன்.
புனிதாமா..
மொத்தமா போட்டாதான சரிவரும்..போல. ன்னு முடிவு பண்ணேன்...ஆனா...ரொம்ப ஹெவியா போகுது..
தெரில..எப்ப முடிப்பேன்னு