All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு சாமிகிட்ட எங்களுக்கு சேர்த்து வேண்டிகிட்டு வாங்க தாமரைமா
Actuala உங்க கூட வம்படிக்கறத ரொம்ப மிஸ் பண்றோம் miss U a lot love U தாமரைமா :smiley39::smiley39::smiley39::smiley21::smiley21:
வாசூமா...😍😘😍😘😍😘

நிச்சயமாக வேண்டிக்கறேன்😀😀😀🙏🙏👍👍👍

அடுத்த வாரம் லஇருந்து உங்களுடன் தான்..
யூடி..அரட்டை தான்
... நம்ம வேலை💃💃💃💃💃💃


லவ் யூஊஊஊஊஊ வாசுமா😘😘😘😘😘😘
 

Vaazugi

Well-known member
வாசூமா...😍😘😍😘😍😘

நிச்சயமாக வேண்டிக்கறேன்😀😀😀🙏🙏👍👍👍

அடுத்த வாரம் லஇருந்து உங்களுடன் தான்..
யூடி..அரட்டை தான்
... நம்ம வேலை💃💃💃💃💃💃


லவ் யூஊஊஊஊஊ வாசுமா😘😘😘😘😘😘
Love U thamraimaa thiruvizhava nalla enjoy pannunga free irunga 😍😍😍😍😍😍😍😍😍
 

bamini kani

Active member
சரிப்பா...நல்லபடியாக திருவிழா மற்றும் குலதெய்வ வழிபாடு செய்து விட்டு திட்டமிட்டபடி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....அப்படியே கதை பதிவும் திட்டமிட்டபடி தவறாது தரவேண்டும் என பிரார்த்தனை.......🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊👍👍👍👍👍
அன்பான தோழமைகளே...😍😍😍😍😍😍😍😍

எப்படி இருக்கீங்க...

i missed you all badly..🤕🤒🤕🤒🤕🤒

ஒரு வழியா போட்டிக்கதை வேலைகள் முடிச்சு...ஜெய் ய கைல எடுத்தாச்சு..💃💃💃💃

மே 10 அல்லது ஞாயிறு வரேன்னு சொல்லிருந்தேன்...
ஞாயிறு இரவு போட முயற்சிக்கிறேன்...


எழுதிமுடித்ததும்...profile status போடுறேன் டியர்ஸ்..

அடுத்த வாரம் முழுவதும் பிஸி..
எங்கள் ஊரில் திருவிழா...அடுத்து குலதெய்வ கோவில் வழிபாடு..எனவே..அடுத்த யூடி வரவும் இதே போல் எட்டு..பத்து நாட்கள் டைம் எடுக்கும்..

ஒரு முன் அறிவிப்பாக..இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு😌😌😌😌😌

நாளை ஜெய(சிம்ம) வர்மன்...வதனாம்பிகையோடு வருகிறேன்..டியர்ஸ்..

லவ் யூ ஆல்....😍😘😍😘😍😘😍
 

தாமரை

தாமரை
Super epi... Velaikalukku naduvil pottammaikku Oru SPL thanks😍😍😍😍😘😘😘 Chandra and simma starts and feel their love.. very exciting for next epi
thank you anitha😍😍😍👍👍👍

ama..rendu perukullaiyum love irukum..but veli katta mudiyadha nilaia irukkum..innum aduthaduthu..avunga love..vera level ku pogum..

vandhuduren pa😍👍👍
 

தாமரை

தாமரை
அன்பான் தோழமைகளே

நேற்று பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் க்க் வெளியே போக வேண்டியதாகிடுச்சு..அப்புறமும் உடல்நிலை காரணமா சரியா டைப் பண்ண முடியல..

'அன்று','இன்று'
எல்லாமே அரைகுறையா இருக்கு..

சரிபண்ணி..இரண்டையும் சேர்த்து...இன்று மாலை போடுறேன் டியர்ஸ்..

☺☺☺☺☺☺☺☺
 
Top