All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Vaazugi

Well-known member
ஹலோ எச்க்கியூஸ்மீ இந்த கடை காரங்க எங்க காணோம்,கடைக்கும் முன்னாடி வந்து உட்கார்ந்து ரொம்ப நேரம் ஆகுது நேத்து அனுப்பரனு சொன்ன பார்சல் இன்னும் வந்து சேரல ,நாங்க சஙகத்த கூட்டறதுக்குள்ள அனுப்பி விட்டுடுங்க
😄😄😄😄😄😘😘😘😘😘😍😍😍😍😍


:smiley46:
தாமரைமா மைன்ட் வாய்ஸ்:smiley44:
 

தாமரை

தாமரை
ஹப்பாடி ஒருவழியா உள்ளே வந்துட்டேன்...

ஹேஏஏஏஏஏஏஏ💃💃💃💃💃💃💃💃💃💃💃💃


பொறுத்து பொறுத்தீங்க..இனும் சில மணிநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்..🙏🙏🙏🙏

வோட் 👆போட்டுவிட்டு வருகிறேன்...நீங்களும் போட்டு வாங்க...
 

Puneet

Bronze Winner
ஹப்பாடி ஒருவழியா உள்ளே வந்துட்டேன்...

ஹேஏஏஏஏஏஏஏ💃💃💃💃💃💃💃💃💃💃💃💃


பொறுத்து பொறுத்தீங்க..இனும் சில மணிநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்..🙏🙏🙏🙏

வோட் 👆போட்டுவிட்டு வருகிறேன்...நீங்களும் போட்டு வாங்க...
நானும் வந்துட்டேன்😁😁😁
நீங்க முன்னாடி போனா நாங்க பின்னாலேயே வருவமில்ல😌😌😌😌

வோட் போடவும் கூட😁😁
👋👋👋
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே...😍😍😍😍😍😍😍😍

எப்படி இருக்கீங்க...

i missed you all badly..🤕🤒🤕🤒🤕🤒

ஒரு வழியா போட்டிக்கதை வேலைகள் முடிச்சு...ஜெய் ய கைல எடுத்தாச்சு..💃💃💃💃

மே 10 அல்லது ஞாயிறு வரேன்னு சொல்லிருந்தேன்...
ஞாயிறு இரவு போட முயற்சிக்கிறேன்...


எழுதிமுடித்ததும்...profile status போடுறேன் டியர்ஸ்..

அடுத்த வாரம் முழுவதும் பிஸி..
எங்கள் ஊரில் திருவிழா...அடுத்து குலதெய்வ கோவில் வழிபாடு..எனவே..அடுத்த யூடி வரவும் இதே போல் எட்டு..பத்து நாட்கள் டைம் எடுக்கும்..

ஒரு முன் அறிவிப்பாக..இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு😌😌😌😌😌

நாளை ஜெய(சிம்ம) வர்மன்...வதனாம்பிகையோடு வருகிறேன்..டியர்ஸ்..

லவ் யூ ஆல்....😍😘😍😘😍😘😍
 

Puneet

Bronze Winner
நாளை இரவு போட முயற்சிக்கிறேனா??!!!!
ஒன்லி முயற்சி மட்டுமா😳😳😳😳

திருவிழாவா💃💃💃💃
ஹேப்பியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க தாமரை மா😄😄😄😄😍😍
முடியும்போதே யூடி குடுங்க👍👍👍
 

தாமரை

தாமரை
நாளை இரவு போட முயற்சிக்கிறேனா??!!!!
ஒன்லி முயற்சி மட்டுமா😳😳😳😳

திருவிழாவா💃💃💃💃
ஹேப்பியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க தாமரை மா😄😄😄😄😍😍
முடியும்போதே யூடி குடுங்க👍👍👍
ஹி ஹி..உங்க அட்வைஸ் ஃபாலோ பண்றேன் புனிதாமா..டைம்கொடுத்து மாட்டிக்க கூடாதுன்னு..

ஊருக்கு..பேக்கிங்..க்ளீனிங்...வேலைகள்...
பிள்ளைகள் வீட்டில் இருப்பதால்..எது எப்படின்னு..சரியா..சொல்ல முடியலை..அதான்..ஒரு முன்னெச்சரிக்கை😅😅😅😌😌.
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பாடி ஒருவழியா உள்ளே வந்துட்டேன்...

ஹேஏஏஏஏஏஏஏ💃💃💃💃💃💃💃💃💃💃💃💃


பொறுத்து பொறுத்தீங்க..இனும் சில மணிநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்..🙏🙏🙏🙏

வோட் 👆போட்டுவிட்டு வருகிறேன்...நீங்களும் போட்டு வாங்க...
my sweety sis nanum vanthuta leave pothuma
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பான தோழமைகளே...😍😍😍😍😍😍😍😍

எப்படி இருக்கீங்க...

i missed you all badly..🤕🤒🤕🤒🤕🤒

ஒரு வழியா போட்டிக்கதை வேலைகள் முடிச்சு...ஜெய் ய கைல எடுத்தாச்சு..💃💃💃💃

மே 10 அல்லது ஞாயிறு வரேன்னு சொல்லிருந்தேன்...
ஞாயிறு இரவு போட முயற்சிக்கிறேன்...


எழுதிமுடித்ததும்...profile status போடுறேன் டியர்ஸ்..

அடுத்த வாரம் முழுவதும் பிஸி..
எங்கள் ஊரில் திருவிழா...அடுத்து குலதெய்வ கோவில் வழிபாடு..எனவே..அடுத்த யூடி வரவும் இதே போல் எட்டு..பத்து நாட்கள் டைம் எடுக்கும்..

ஒரு முன் அறிவிப்பாக..இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு😌😌😌😌😌

நாளை ஜெய(சிம்ம) வர்மன்...வதனாம்பிகையோடு வருகிறேன்..டியர்ஸ்..

லவ் யூ ஆல்....😍😘😍😘😍😘😍
unnum 10 nala unakku leave kuduthu kuduthu chellam kuduthachi atha summa leave podura thiruvizhava samma enjoyment pola nangalum konjam enjoy pannanum pathu pannu akka sunday night muyarchina epdi monday morining ah akka wait panuvom chandra baby ah erakkura illa war anga start ayidum love you akka miss you sikiram va all the best u story won panna love you :smiley15::Puszi::smiley3::smiley2::love:(y):smiley15::love::Puszi::smile1:
 
Top