All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
unnum 10 nala unakku leave kuduthu kuduthu chellam kuduthachi atha summa leave podura thiruvizhava samma enjoyment pola nangalum konjam enjoy pannanum pathu pannu akka sunday night muyarchina epdi monday morining ah akka wait panuvom chandra baby ah erakkura illa war anga start ayidum love you akka miss you sikiram va all the best u story won panna love you :smiley15::Puszi::smiley3::smiley2::love:(y):smiley15::love::Puszi::smile1:
ஹி ஹி..அதானே..செல்லம் ஓவரா தான் போச்சு🙈🙈🙈🙈🙈

வர்றேன் டார்லிங்..எனக்கும்..இந்த கதை நல்லபடியா முடிக்க ஆசை..இனி..க்ளைமேக்ஸ் நோக்கி போறதால தான்..அந்த நிதானம்...இனி வர்ற யூடிஸ்...ஒவ்வொண்ணும் சிறப்பா இருக்க..அந்த நிதானம் தேவைப்படும் டியர்..

ஆமா..ஞாயிறு ஞாயிறு வந்துடுறேன்...சரு டார்லிங்😍😍😍😍🤘🤘🤘🤘🤘

கடவுளே..தேவதைகளே..ததாஸ்து சொல்லுங்க🙏🙏🙏😎😎
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹி ஹி..அதானே..செல்லம் ஓவரா தான் போச்சு🙈🙈🙈🙈🙈

வர்றேன் டார்லிங்..எனக்கும்..இந்த கதை நல்லபடியா முடிக்க ஆசை..இனி..க்ளைமேக்ஸ் நோக்கி போறதால தான்..அந்த நிதானம்...இனி வர்ற யூடிஸ்...ஒவ்வொண்ணும் சிறப்பா இருக்க..அந்த நிதானம் தேவைப்படும் டியர்..

ஆமா..ஞாயிறு ஞாயிறு வந்துடுறேன்...சரு டார்லிங்😍😍😍😍🤘🤘🤘🤘🤘

கடவுளே..தேவதைகளே..ததாஸ்து சொல்லுங்க🙏🙏🙏😎😎
super akka waiting my chandra ma and simbu kaka vathu varu mass panranga vera leval la por panrom :smiley54::smiley54:
 

Subasini

Well-known member
அன்பான தோழமைகளே...😍😍😍😍😍😍😍😍

எப்படி இருக்கீங்க...

i missed you all badly..🤕🤒🤕🤒🤕🤒

ஒரு வழியா போட்டிக்கதை வேலைகள் முடிச்சு...ஜெய் ய கைல எடுத்தாச்சு..💃💃💃💃

மே 10 அல்லது ஞாயிறு வரேன்னு சொல்லிருந்தேன்...
ஞாயிறு இரவு போட முயற்சிக்கிறேன்...


எழுதிமுடித்ததும்...profile status போடுறேன் டியர்ஸ்..

அடுத்த வாரம் முழுவதும் பிஸி..
எங்கள் ஊரில் திருவிழா...அடுத்து குலதெய்வ கோவில் வழிபாடு..எனவே..அடுத்த யூடி வரவும் இதே போல் எட்டு..பத்து நாட்கள் டைம் எடுக்கும்..

ஒரு முன் அறிவிப்பாக..இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு😌😌😌😌😌

நாளை ஜெய(சிம்ம) வர்மன்...வதனாம்பிகையோடு வருகிறேன்..டியர்ஸ்..

லவ் யூ ஆல்....😍😘😍😘😍😘😍
waiting dear unga celebration yellam muduchutu vanthu semmaya thanga jay wait pannarom
 

Vaazugi

Well-known member
அன்பான தோழமைகளே...😍😍😍😍😍😍😍😍

எப்படி இருக்கீங்க...

i missed you all badly..🤕🤒🤕🤒🤕🤒

ஒரு வழியா போட்டிக்கதை வேலைகள் முடிச்சு...ஜெய் ய கைல எடுத்தாச்சு..💃💃💃💃

மே 10 அல்லது ஞாயிறு வரேன்னு சொல்லிருந்தேன்...
ஞாயிறு இரவு போட முயற்சிக்கிறேன்...


எழுதிமுடித்ததும்...profile status போடுறேன் டியர்ஸ்..

அடுத்த வாரம் முழுவதும் பிஸி..
எங்கள் ஊரில் திருவிழா...அடுத்து குலதெய்வ கோவில் வழிபாடு..எனவே..அடுத்த யூடி வரவும் இதே போல் எட்டு..பத்து நாட்கள் டைம் எடுக்கும்..

ஒரு முன் அறிவிப்பாக..இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு😌😌😌😌😌

நாளை ஜெய(சிம்ம) வர்மன்...வதனாம்பிகையோடு வருகிறேன்..டியர்ஸ்..

லவ் யூ ஆல்....😍😘😍😘😍😘😍
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு சாமிகிட்ட எங்களுக்கு சேர்த்து வேண்டிகிட்டு வாங்க தாமரைமா
Actuala உங்க கூட வம்படிக்கறத ரொம்ப மிஸ் பண்றோம் miss U a lot love U தாமரைமா :smiley39::smiley39::smiley39::smiley21::smiley21:
 

தாமரை

தாமரை
Enjoy thiruvizha sis.. at the same engalaiyum konjam niyabagam vauchu.. konjam karunai katti epi poda try pannunga sis.. happy holidays 😍😍😍😍😍😍😘😘😘😘😘
நான் எங்கிருந்தாலும்...நினைவு இங்கேதான்...பா..😅😅😅😅😍😍😍😍

ஆனா எழுதுறது அப்படி இல்லையே... அதான்...தாமதமாகுது..

இன்னும் ஒரு வாரம்..அப்புறம் ஃப்ரீ தான் பா..

வந்துடுறேன்..😉👍😉👍

வாழ்த்துகளுக்கு நன்றி அனிதா மா😍😍😍😘😘😘😘😘
 
Top