All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
அன்பான் தோழமைகளே

நேற்று பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் க்க் வெளியே போக வேண்டியதாகிடுச்சு..அப்புறமும் உடல்நிலை காரணமா சரியா டைப் பண்ண முடியல..

'அன்று','இன்று'
எல்லாமே அரைகுறையா இருக்கு..

சரிபண்ணி..இரண்டையும் சேர்த்து...இன்று மாலை போடுறேன் டியர்ஸ்..

☺☺☺☺☺☺☺☺
ஹெல்த் பாத்துக்குங்க சிஸ்..
பொறுமையா யூடி குடுங்க..
😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
இரவுக்குள்...போடுறேன்..னு சொல்லி ருக்கேன்இனுனும் இரவுதானே..🤔🤔🤔🤔🤔.jokes apart...பஸ்ல டைப்பிக்கிட்டே இருக்கேன்..12 ஆகிடும் னு தோணுது...

ம் ம்..நீங்க தூங்கிட்டு காலைல பாருங்க புனிதாமா..நான் போட்டுட்டுதான்தூங்குவேன்..எத்தனை மணி ஆனாலும்..😊😊😊😊😊
 

Puneet

Bronze Winner
இரவுக்குள்...போடுறேன்..னு சொல்லி ருக்கேன்இனுனும் இரவுதானே..🤔🤔🤔🤔🤔.jokes apart...பஸ்ல டைப்பிக்கிட்டே இருக்கேன்..12 ஆகிடும் னு தோணுது...

ம் ம்..நீங்க தூங்கிட்டு காலைல பாருங்க புனிதாமா..நான் போட்டுட்டுதான்தூங்குவேன்..எத்தனை மணி ஆனாலும்..😊😊😊😊😊
இவிங்களுக்கு டைம் சொல்லாதீங்கன்னு சொல்லி செல்ப் ஆப்பு வச்சுக்கிட்டியே புனிதா☺☺😚😚

குட்நைட் சிஸ்😴😴
 

தாமரை

தாமரை
இவிங்களுக்கு டைம் சொல்லாதீங்கன்னு சொல்லி செல்ப் ஆப்பு வச்சுக்கிட்டியே புனிதா☺☺😚😚

குட்நைட் சிஸ்😴😴
🤕🤕 ம்..நீங்களே இப்படி சொன்னா எப்படிபுனிதா மா...🤧🤧🤧

சரி விடுங்க..படிச்சுட்டு..இதை எழுதவா இவ்ளோ பில்ட் அப்னு கேக்காதவரை சரிதான்...😅😅😅😅

வர வர.எதுவும் டைமுக்கு நடக்க மாட்டேங்குது..🤔🤔🤔யாரோ கண்ணு போட்டுட்டாங்க😶😶😶😶😶
 

தாமரை

தாமரை
Notification parthu, story update dhan pottuteenga nu oodivandhen.... eppadi yemathiteengale sis :cry::oops:
ஹி ஹி..நான் அடுத்த யூடி வெள்ளிக்கிழமை போடுறேன் னு சொன்னேன்..முந்தி போட்டா சாமி கண்ணைத் குத்திரும்..சீதா மா...😆😆😆😆😆😆😆



🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

தாமரை

தாமரை
இன்று பகுதிக்கு
சில தகவல்கள் தேடிக்கொண்டே இருந்தேன்..அதனால் தான் தாமதம்..

சிம்மனும் சந்திராவும் வேறு சந்திக்கப்போறாங்க...😍😍😍😍அதனால் இலகுவான் மனநிலையில் எழுதனும்..அப்போதான் சண்டை போடாம இருப்பாங்க😅😅😅😅😅
 
Top