All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
புரிஞ்சது😚😚

புனிதா இனி வாயை தொறக்கல யூடி வர வரைக்கும்😷😷😷😷🤐🤐🤐
சிம்மு சந்துவ சண்டை போட மட்டும் வைக்காதீங்க😤😤😤
 

Chitra Balaji

Bronze Winner
இன்று பகுதிக்கு
சில தகவல்கள் தேடிக்கொண்டே இருந்தேன்..அதனால் தான் தாமதம்..

சிம்மனும் சந்திராவும் வேறு சந்திக்கப்போறாங்க...😍😍😍😍அதனால் இலகுவான் மனநிலையில் எழுதனும்..அப்போதான் சண்டை போடாம இருப்பாங்க😅😅😅😅😅
You carry on... We are waiting
 

தாமரை

தாமரை
வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கின்றனர்..

நினைத்தபடி எழுதிமுடிக்கவில்லை..

இன்று இரவுக்குள் போட முயற்சிக்கிறேன்😐😐😐😐😐
மன்னிக்கவும்😑😑🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
Thank you sis for the lovely update :love: unga health status theyriyama nanga vera follow-up pannitom. Sorry :cry::censored:
சீதாம்மா பரவாயில்லை..நீங்க ஆர்வமா கேட்கும் போது ஹை நம்மை தேடவும் ஆள் இருக்காங்க னு சந்தோஷமா இருக்கும் பா..

நான் பொதுவா..சொன்னா அந்த டைம் ல போடனும்னு தீவிரமா இருப்பேன்..
இப்போ லீவு சமயம்..விருந்தினர்..எல்லாம் நமக்கு வில்லன் வேலை பார்க்குதுங்க..

இனி அப்படி ஆகாதுன்னு நினைக்கிறேன்..சீதா மா..

உங்களின் அன்புக்கு..லவ் யூ...சீதா மா😍😍😍💝💝🙏🙏🙏
 
Top