Hema Sriram
Well-known member
ஹாய் தாமரை மா
10 நாள் தரலாமா லீவ் எடுத்துக்கோங்க, ஆன திரும்ப வரப்ப வேரா லெவெல்ல வரணும் பாத்துக்கோங்க ud கும் லீவ் சொல்ல கூடாது.
புதன் ud லாவது கொஞ்சம் சிம்மனும் சந்திரா வும் காமிங்க தாமரை மா பாத்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.
ஜெயிக்கும் வது கும் என்னோட வாழ்த்துக்கள்
புதன் பாக்கலாம் தாமரை மா காத்து இருப்போம்