All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Sivagamipriya

Active member
Every Sunday ku vote poten aprama change paniten 10 days thane wait panitu aprama may la irunthu continue agum la ud daily vanthuruma??
Ithu yena puthu twist appo madhu parambara thaliyum raja vamsatha sernthatha pochu pathu pa varma yetho periya twist irukku
 

தாமரை

தாமரை
Thamarai akka sema sema teaser super......teaser kettathum koduthathukku thank you akka.....😍😍😘😘😘😘.....
Ennaathu jai kattiya thaali avanoda amma potturuntha thaaliyaa ithu ethir paaraatha surprise jai mattum illa naangalum athirchiyaittom ........appadiye odaamaa ud sikkiramaa kodunga akka please
அடுத்த ud யோட வரேன் ப்ரியா மா..ஆனா இந்த கேள்விகளுக்கு எல்லாம் கதை முடியும் போது தான் விடைகிடைக்கும்..😷😷😷😷😷😷
 

தாமரை

தாமரை
Every Sunday ud kodunga akka .....naan antha optionkku thaan vote potten n ......competition la unga kathai vetri pera vazhthukkal akka 😍😍😘😘💐💐💐💐💐
ஓஹ் சூப்பர் ப்ரியா மா😍😍🙏🙏🙏நன்றி டா..

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி💝💝🙏🙏
 

தாமரை

தாமரை
Every Sunday ku vote poten aprama change paniten 10 days thane wait panitu aprama may la irunthu continue agum la ud daily vanthuruma??
Ithu yena puthu twist appo madhu parambara thaliyum raja vamsatha sernthatha pochu pathu pa varma yetho periya twist irukku
நன்றி சிவகாமி😍😍🙏🙏🙏🙏🙏

ஹா ஹா ஈசி ஆ guess பண்ணலாம் பா👍😉👍😉😘😘😘😘
 

Puneet

Bronze Winner
கல்யாணம் ஆச்சா கேடீங்க.. தாலி கட்டுறது ..போட்டேன்..அப்புறமும்..அழுறீங்க..கோச்சுக்கிடீங்க.. y புனிதமா y😶😶😶😶😶😶
எங்க எல்லாமோ குண்டு வச்சீங்க..
தாங்கிகிட்டோம்..
இப்படி தாலியில கூட குண்டு வைப்பீங்கன்னு கனவா கண்டோம்😪😪😪

இந்த பச்ச மண்ணுங்கள ஏன்தான் இப்படி சோதிக்கறீங்களோ😪😪😪😷😷😷😷
 

தாமரை

தாமரை
எங்க எல்லாமோ குண்டு வச்சீங்க..
தாங்கிகிட்டோம்..
இப்படி தாலியில கூட குண்டு வைப்பீங்கன்னு கனவா கண்டோம்😪😪😪

இந்த பச்ச மண்ணுங்கள ஏன்தான் இப்படி சோதிக்கறீங்களோ😪😪😪😷😷😷😷
நானும் அழுவேன்...அது குண்டு இல்ல...ஜெய் காதலுக்கு ப்ருஃப்😓😓😓😓😓😓

கூட்டி கழிச்சு பாருங்க புனிதா மா...கணக்கு சரியா வரும்😋😋😋😋😋😋😋
 
Top