All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
இதுக்குத்தான் நான் தலையால அடிச்சுகிட்டேன்😭😭😭😭😭
டீ வேணாம்ன்னு:cry:
யாராச்சு கேட்டீங்களா..

தாமரைமா ஆசை காட்டி என்ன மோசம் செஞ்சுட்டீங்களே😭😭😭😭

என் ராத்தூக்கம் போச்சு😭😭😭😭
புதன் யூடிலயும் கண்டிப்பா பதில் இருக்கும்ன்னு இப்பவே எனக்கு நம்பிக்கை போய்ருச்சி😪😪😪😪

நான் சோகமா போறேன்🚶🚶🚶🚶
பை👋👋
குட்நைட்😪😪😪

குட் நைட் புனிதா மா🙌🙌🙌🙌🙌🙌😁😁😁🏃🏃🏃🏃🏃🏃
 

Chitra Balaji

Bronze Winner
இதுக்குத்தான் நான் தலையால அடிச்சுகிட்டேன்😭😭😭😭😭
டீ வேணாம்ன்னு:cry:
யாராச்சு கேட்டீங்களா..

தாமரைமா ஆசை காட்டி என்ன மோசம் செஞ்சுட்டீங்களே😭😭😭😭

என் ராத்தூக்கம் போச்சு😭😭😭😭
புதன் யூடிலயும் கண்டிப்பா பதில் இருக்கும்ன்னு இப்பவே எனக்கு நம்பிக்கை போய்ருச்சி😪😪😪😪

நான் சோகமா போறேன்🚶🚶🚶🚶
பை👋👋
குட்நைட்😪😪😪
Ha 😂 😂 😂 😂.... சரி சரி அழுவதா.... எதோ ஒரு ஆர்வ kolarula ketutom....
 

AnuSu

Active member
நீங்க கேட்ட மாதிரி ஒண்ண சும்மா தட்டிவிட்டாச்சு. நீங்களே ஒரு சாய்ஸ் (இதுல இல்லாதத கூட) முடிவுபண்ணிக்குங்க. போட்டி கதை முடியுற வரை நான் காத்திருப்பேன் பா.:giggle::giggle::coffee::coffee: நல்லா பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்(y)(y):whistle:. நான் பாப் கார்ன் சாப்டுட்டே எது உங்க கதைன்னு கண்டுபுடிக்கிறேன்!! :smiley38:Less tension more work, more work less tension.:smiley8:
 
காத்திருக்கிறேன் சகோ
நீங்கள் போட்டி கதையில் கவனம் செலுத்தி வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோ
😁😁😁😁
 

தாமரை

தாமரை
இதுக்குத்தான் நான் தலையால அடிச்சுகிட்டேன்😭😭😭😭😭
டீ வேணாம்ன்னு:cry:
யாராச்சு கேட்டீங்களா..

தாமரைமா ஆசை காட்டி என்ன மோசம் செஞ்சுட்டீங்களே😭😭😭😭

என் ராத்தூக்கம் போச்சு😭😭😭😭
புதன் யூடிலயும் கண்டிப்பா பதில் இருக்கும்ன்னு இப்பவே எனக்கு நம்பிக்கை போய்ருச்சி😪😪😪😪

நான் சோகமா போறேன்🚶🚶🚶🚶
பை👋👋
குட்நைட்😪😪😪
கல்யாணம் ஆச்சா கேடீங்க.. தாலி கட்டுறது ..போட்டேன்..அப்புறமும்..அழுறீங்க..கோச்சுக்கிடீங்க.. y புனிதமா y😶😶😶😶😶😶
 

தாமரை

தாமரை
நீங்க கேட்ட மாதிரி ஒண்ண சும்மா தட்டிவிட்டாச்சு. நீங்களே ஒரு சாய்ஸ் (இதுல இல்லாதத கூட) முடிவுபண்ணிக்குங்க. போட்டி கதை முடியுற வரை நான் காத்திருப்பேன் பா.:giggle::giggle::coffee::coffee: நல்லா பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்(y)(y):whistle:. நான் பாப் கார்ன் சாப்டுட்டே எது உங்க கதைன்னு கண்டுபுடிக்கிறேன்!! :smiley38:Less tension more work, more work less tension.:smiley8:
ஹா ஹா நன்றி அனு மா😀😀😀😀😀😀
 

Priyasaravanan

Bronze Winner
அடுத்த பதிவிலிருந்து முன்னோட்டம்..
கேட்ட கேக்காத @Priyasaravanan @Puneet @Vaazugi @Chitra Balaji எல்லோருக்கும்..😍😍😍😍😁😁😁👍👍👍👍



புதிய பட்டு வேஷ்டி சட்டையில் ஆணழகனாக நின்ற ஜெயவர்மனின், அருகே, சிவப்பு பட்டுடுத்தி, சிறிய நகைகள் பூட்டி,மலர்ந்த புன்னகையுடன் ,அலங்காரம் ஏதும் இன்றியே கண்ணை பறிக்கும் அழகுடன் மதிவதனா வந்து நின்றாள்.


சிவேஷ் தாலியை எடுத்து தாத்தா கையில் கொடுக்க அவரும் மீனாட்சி அம்மையாரும் இணைந்து அதை ஜெயவர்மன் கையில் கொடுக்க

வாங்க கை நீட்டியவன் கைகளில் ஒரு நடுக்கம் பரவியது..


நடுக்கத்துடன் வாங்கியவன் எதிரே பார்க்க, எதிரே ...வெட்கம் சிறிதும் இன்றி அவனை கண் நிறைய பார்த்தவாறு…. வந்துவிட்டேன் உனைசேர..உன் உயிராய் ..உறவாய்...இனி நானே...என் உணர்த்துபவள் போல..அழகான புன்னகையுடன் நின்றாள் அவனின் வது..


அவளின் கண்களை...காதலை கண்டதும் அவனின் உயிர் வரை தித்திக்க , மனநிறைவுடன் தாலியை அவளின் கழுத்தில் வைத்து இரண்டு முடிச்சுக்கள் இட, அவளின் பின்னால் நின்று கொண்டிருந்த மாலா முகம்கொள்ளா புன்னகையுடன் மூன்றாவது முடிச்சை இட்டாள்.


குனிந்த பார்வையில் மதிவதனாவின் மார்பை தொட்டு நின்ற தாலியை பார்த்தவன்..அதிர்ந்தான்...அவர்களின் குடும்ப தாலி போன்ற வடிவமைப்பில் ,அன்னை யின் கழுத்தில் இருந்த மாங்கல்யம் போலவே இருந்த அதன் முக அமைப்பை கண்டவனின் உயிர் உடல் அனைத்தும் ஆட்டம் கண்டது..

**************

அப்படியே நான் ஓடுறேன்🏃🏃🏃🏃🏃🏃🏃
Thamarai akka sema sema teaser super......teaser kettathum koduthathukku thank you akka.....😍😍😘😘😘😘.....
Ennaathu jai kattiya thaali avanoda amma potturuntha thaaliyaa ithu ethir paaraatha surprise jai mattum illa naangalum athirchiyaittom ........appadiye odaamaa ud sikkiramaa kodunga akka please
 
Top