All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena panni vachiruka pakkiiii....yara paathalum paavama irukeyyy...deepi enga...yaradhu kadathitaangla...?? Sethutanu sonina avlodhan paathuko...pugazhum paavm inbavum paavm......

Bt as for me...ella nerathlayum nama side sollamale namaku pidichidavangala irundhalum namala pidichavangalaa nu irundhalum avangale purinjikanum nu edhir paka kudadhu....inbavum indhey madhri na idha panala nu avan sollanumnu edhir paathiruklamla..
Rendu perume oruthar ku oruthar oru tough situation la aarudhalaa iruka dhane pakanum...bt avalaa purinjakanumnu edhir paathey rendu edathla pugazh thappu panitan..adhu thapaanu therila bt apdi solliruka venam...first tme ishika pathi kekrapo aamam sonadhu..second tme ipo thappu panenu othukradhu...
Avanala baadhika patadha nenakra oruthi uyiroda ila bt ipdi sonna inoruthiya uyiroda kolra madhri irukadha baby....

Idhela na ketenu konjam pugazh ta solli vai...tata..adutha epi la meet panuvom🤭
Sss...நீங்க சொல்றது எல்லாம் வெளிய இருந்து பாக்குற pointla கரெக்ட்...

But in the situation of புகழ், அவன் தனியா வளர்ந்தவன் ...பெருசா யாரையும் கூட சேர்த்துக்க மாட்டான்...அவனுக்குள்ள இருந்த குழந்தை பருவ எண்ணங்கள் பிடிவாதங்கள் ,விடலை பருவ அடம்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கு....

அது வெளிப்படும் இடம் தான் இன்பா..அந்த உணர்வின் வெளிப்பாடு தான் இஷிகா பத்தி கேட்கும் போது லவ் பண்றதா சொன்னான்..
But அப்போவும் Avan I love ishika nu sollamaatan..

இன்பாவோட கண்ணை பார்த்து நான் அவளை விரும்புறேன் என சொல்லுவான்...

செகண்ட் டைம் அவன் நான் தான் சென்ஜேன் என ஒத்துகொள்ள காரணம் ,இன்பா பாதி தான் மீதி குற்ற உணர்வு.... தீபியை முத்தமிட்டது,அவள் இறந்தது,இதை தாண்டி அவனுடன் இன்பா இருந்தால் இன்பாவிற்கும் ஏதாவது ஆகிவிடும் என்ற பயம் தான் காரணம்....

அண்ட் நமக்கு ஒரு critical situation vantha ,அந்த situation namaku பிடித்தவர்களை காயபடுத்தும் என்றால் ,அவஙகளுக்கு நம்மை விளக்கி புரிய வைக்கும் முன் அவங்களா நம்மை நம்புவாஙகளா என நம் மனம் கண்டிப்பாக எதிர்பார்க்கும்...

As for me true love does not need any explainations(இது புகழ் பாய்ண்ட் ஆ சொல்லிற்கேன்) அண்ட் true love should understand others feeling also( இதை தான் இன்பா pointla சொல்லிற்கேன்)

ஆறுதல் என்பது மற்றவர்கள் தருவது,காதல் என்பது ஒருவரிடம் மட்டும்...

ரெண்டு பேருமே ஆறுதல் எதிர்பார்க்கவில்லை..

இன்பா expects his words and him
புகழ் expects her trust and safety

Avalothaanga author ji😍😍😍😍😍😍
 
Varu thulasi

Yemmmaaa...evlo periya vilakam...

Avanoda gunangal ellame k dhan...ipo avan inba avana nambanumnu edhir pakra madhri dhane inbavukum siladhu irukum..avaluku apdi avankita expectationseh ilanu solrya...

Idhu yar epdi nenacha ena ne ena nambuna podhumnu solradhum love dhan..adhey neram pugazh ipdi avanoda charactera avane assasinate panra madhri oru statement kudutha, adhu avan uyiraa nenakra inbavuku mathavanga munadi perumaiyava kudukum..may b idha inba edhir pakama irukalam..bt sollame avala purinjikanumnu nenakravan..yar parvailaium thannala inba keezhirangi poga kudadhunu yen yosikala..bcoz soceity la ena nenapanga nu kavala adama irukradhu thappila bt nenaika vendiya sila vishayangaluku apdi yosichi dhane seyal padanum.....inbavoda luv pugazha ella edathlaium gourava paduthanum..adhey madhri dhane pugazhoda inba melaana kaadhalum...

Aprm inba kanna paathey avala na luv panrenu sonnan dhan...adhuku artham inbavaa kurikaadhula explicit ah.. kurikumnu ne sollalam..bt nano inba mummyo idha othuka maatome..ipo avabga paarvaila ivan oru womanizer.. angakuda pugazhala inba keezhirangi pona madhri dhan irundhuchi...

Angakuda sollirupa ava apdi thala guniji ukandrukradha paaka avanuku valichidhunu..aana adhuk aprmum he s repeating d same..fine ipo idha ivan senjitanu solli inbava safe ah iruka vaika poran..sari ipo avanoda andha fighting spirit enga pochiii....??
 
Dhivyaram

Member
What u said... u will make pair of aadhi and Deepu... but what happened now??? 😡😡😡😡feeling very angry on u... but after thinking 🤔 is there any twists???deepu is alive???
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yemmmaaa...evlo periya vilakam...

Avanoda gunangal ellame k dhan...ipo avan inba avana nambanumnu edhir pakra madhri dhane inbavukum siladhu irukum..avaluku apdi avankita expectationseh ilanu solrya...

Idhu yar epdi nenacha ena ne ena nambuna podhumnu solradhum love dhan..adhey neram pugazh ipdi avanoda charactera avane assasinate panra madhri oru statement kudutha, adhu avan uyiraa nenakra inbavuku mathavanga munadi perumaiyava kudukum..may b idha inba edhir pakama irukalam..bt sollame avala purinjikanumnu nenakravan..yar parvailaium thannala inba keezhirangi poga kudadhunu yen yosikala..bcoz soceity la ena nenapanga nu kavala adama irukradhu thappila bt nenaika vendiya sila vishayangaluku apdi yosichi dhane seyal padanum.....inbavoda luv pugazha ella edathlaium gourava paduthanum..adhey madhri dhane pugazhoda inba melaana kaadhalum...

Aprm inba kanna paathey avala na luv panrenu sonnan dhan...adhuku artham inbavaa kurikaadhula explicit ah.. kurikumnu ne sollalam..bt nano inba mummyo idha othuka maatome..ipo avabga paarvaila ivan oru womanizer.. angakuda pugazhala inba keezhirangi pona madhri dhan irundhuchi...

Angakuda sollirupa ava apdi thala guniji ukandrukradha paaka avanuku valichidhunu..aana adhuk aprmum he s repeating d same..fine ipo idha ivan senjitanu solli inbava safe ah iruka vaika poran..sari ipo avanoda andha fighting spirit enga pochiii....??
உங்களுக்கான விளக்கங்கள் எனக்கு விருப்பமாக இருப்பதால் பெரிய சிறிய விளக்கம் என்ற வித்தியாசம் தெரியவில்லை எனக்கு....😍😍😍

கண்டிப்பா expecttations இருக்கு,athaanala தான் last scene la கையை உதறி விட்டு போனா....

அண்ட் அடுத்து இன்னும் இன்பா_புகழ் கல்யாணம் ஊரறிய அறிவிக்கபடவில்லை....
வெகு சிலருக்கு மட்டும் தான் இவங்க திருமணம் தெரியும்...

அதுமட்டுமல்ல தீபி இன்பாவுக்கு ஒரே முகம்....
இப்போ இன்பாவை safeguard panrathu தான் முக்கியம்....
இவங்க திருமண பந்தம் தெரிஞ்சா
இன்பாஅம்மா சொன்ன வார்த்தையை மத்தவஙகளும் சொல்லுவாங்க...
அண்ட் இந்த உலகம் தீபியை தப்பா pesum...
அதனால் தான் அமைதியா இருக்கான்...

அண்ட் இன்பா அவங்க அம்மாகிட்ட சொல்லுவா , "அவன் tenage பையன் மாதிரி தான்...மத்தபடி ஹி ஸ் gem " என்ற அர்த்தத்தில் சொல்லுவா...
soo their trust apdyea thaan iruku...

கண்டிப்பா ஒரு ஹீரோக்கு fighting spirit venum ...ipo first shockla iruka nala இந்த reaction....
and jailku போக நினைக்க காரணம் தீபியின் மரணம்....அந்த விஷயத்தில் உலகம் பார்வை என்பதை தாண்டி அவனது உள்ளத்து வலி என்று ஒன்று உண்டு...

அந்த விஷயத்தை பின்பற்றினால் கண்டிப்பாக இந்த சமூகம் முன்னேறும்...இந்த point ரொம்ப முக்கியம் என்பதால் தான் அவ்னை ஜெயிலுக்கு அனுப்ப போறேன் 😉😉😉

Coming to fighting spirit,

கண்டிப்பாக ஹீரோ சீக்கிரம் புகழ் வில் பீ back.... Coward ah காட்ட மாட்டேன்....😍😍😍😍😍😍
 
Top