All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி தீபி உயிருடன் உள்ளாள் என்பதை கண்டுபிடித்து விடுவானா சகோ
🤔🤔🤔🤔
இனிவரும் அத்தியாயங்களில் அதற்கான விடை வரும் sis 😍...thank you 😍😍
 
Samvaithi007

Bronze Winner
Hero na ellathaium face panni varanumla sis...
But to the addition this problem somewhat happens in the country ...

Neenga lastla sonna guess for the negative climax....

Ippo positive climax mindla vachu eluthurean....so plans la konjam alter...And deepi will be returned....

May be positive fullum mudichitu negative endku naan yosicha matiri mathalam...

Thank you sis 😍😍😍😍
Positive thaan mudikurathu mudivaaiduchu illa.... Appuram enna negative pidichee thongitae irukarathu.... Pattunu athukku oru kathiri pottu ...unnodu yosippukku oru potta podu. Sariyaa😊😊😊😊😊
 
Samvaithi007

Bronze Winner
ஆழமான நேசம்....அதிலியே ஆற்பரிக்கும் அவர்களின் வாசம்...
பணதிண்ணி கழுகுகள் பிணதின்னிகளாக
மாறியதால் ஏற்பட்ட நாசம்...
உள்ளத்தில் கரைந்தவன்...கறை போக்கி களம் காணுவானா....
உயிரில் உறைபவனின் உன்னதத்தை தன் உயிர் கரைத்து நிருப்பாளா ...
உயிர் மூச்சாய் இருந்தவள் மூச்சற்று போய்விட்டாளென்று....
முழுமூச்சாய் இவன் செய்ய போகும் காரியம்....ஆரம்பத்தில் தவறான புரிதல்களால் தவறிழைத்தாலும்.....
வஞ்சக நெஞ்சம்கொண்ட புல்லுருவிகளின்....குடலுருவும் நாட்களுக்காக காத்திருக்கிறேன்....
 
கடலின் ஆழம் யார் அறிந்தார் !
கடலின் ஆர்ப்பரிப்பு யார் உணர்ந்தார் !
அவன் கடல் , அவனவள் அறிந்து உணர்ந்தது கரையோடு முடிந்தால் அது என்ன முழுமை ..

உயிரில் உறைந்தவன் உயிராவளின் உணர்வை தன்னில் பிரதிபலிப்பானா? இல்லை உயிரானவளின் நேசத்தை இந்த சமூகம் கொண்டு தன்னுள் புதைப்பானா ?

உயிர் மூச்சாய் இருந்தவளே தன் உயிரை உயிரானவனுக்காக பிரிய துணிந்தால் ,அதனை உயிர் கொண்டவன் தாங்குவானா??

தவறான புரிதல் தெளிந்த பின் ,புல்லருவிகளை அழித்த பின்,இரு - இருவர் மனம் மணம் இணையுமா ?
அந்த நாளின் இனிமைக்காக நானும் காத்திருக்கிறேன் 😍😍😍😍😍😍😍😍

Sissyy thank you 😍😍😍😍😍😍😍...உங்களது தமிழும் அதன் ஓட்டமும் என்னை உங்களுடன் அதிகமாக பிணைக்க வைக்கிறது...

நன்றி 😍😍😍😍😍😍😍மிக பெரிய நன்றி 🙏
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Positive thaan mudikurathu mudivaaiduchu illa.... Appuram enna negative pidichee thongitae irukarathu.... Pattunu athukku oru kathiri pottu ...unnodu yosippukku oru potta podu. Sariyaa😊😊😊😊😊
En kathai max mathitean 🥺🥺
Negative end kathai enakea pathi maranthiduchu sis...
But athaium eluthanum...naan pavamla...kathai apdithana yosichean...then epdi kathiri poda😝😝😝😝
Max Vera கதைக்கு போகலைநா negative end eluthidalam sis😉😉😉😉😉
 
Samvaithi007

Bronze Winner
கடலின் ஆழம் யார் அறிந்தார் !
கடலின் ஆர்ப்பரிப்பு யார் உணர்ந்தார் !
அவன் கடல் , அவனவள் அறிந்து உணர்ந்தது கரையோடு முடிந்தால் அது என்ன முழுமை ..

உயிரில் உறைந்தவன் உயிராவளின் உணர்வை தன்னில் பிரதிபலிப்பானா? இல்லை உயிரானவளின் நேசத்தை இந்த சமூகம் கொண்டு தன்னுள் புதைப்பானா ?

உயிர் மூச்சாய் இருந்தவளே தன் உயிரை உயிரானவனுக்காக பிரிய துணிந்தால் ,அதனை உயிர் கொண்டவன் தாங்குவானா??

தவறான புரிதல் தெளிந்த பின் ,புல்லருவிகளை அழித்த பின்,இரு - இருவர் மனம் மணம் இணையுமா ?
அந்த நாளின் இனிமைக்காக நானும் காத்திருக்கிறேன் 😍😍😍😍😍😍😍😍

Sissyy thank you 😍😍😍😍😍😍😍...உங்களது தமிழும் அதன் ஓட்டமும் என்னை உங்களுடன் அதிகமாக பிணைக்க வைக்கிறது...

நன்றி 😍😍😍😍😍😍😍மிக பெரிய நன்றி 🙏
Ammuma thanksda .... Nijmaa ippavum solraen en cmts eppavumae kathaiyoda prathipalippu thaAn (atta copy ...enakku sonthavaellam yosikavae varaathu)...unnudaiya ezthkalai naan padikum pozhuthu athai ulvaangum pozhuthu athan thaakathin vaelipaadae ithu....
Ennudaiya cmts unakku pidichee athu enakkumaana pinaipai erpaduthunaa oru vaasahara itha vida paeriya santhosham ennada irukka mudiyumm......writers pala vitham....un ezthukal athil thani vitham....nerudaatha ezthukal....aanal avargal unarvugalai unezthukalal vadikum vitham padikum pothu erpadum sugam ..athu thani ragam....innum innum ........💞💞💞💞😍😍😍😍😍😍vaazthugal ammuma🌹🌹🌹🌹🌹🌹😘😘
 
Top