All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma thanksda .... Nijmaa ippavum solraen en cmts eppavumae kathaiyoda prathipalippu thaAn (atta copy ...enakku sonthavaellam yosikavae varaathu)...unnudaiya ezthkalai naan padikum pozhuthu athai ulvaangum pozhuthu athan thaakathin vaelipaadae ithu....
Ennudaiya cmts unakku pidichee athu enakkumaana pinaipai erpaduthunaa oru vaasahara itha vida paeriya santhosham ennada irukka mudiyumm......writers pala vitham....un ezthukal athil thani vitham....nerudaatha ezthukal....aanal avargal unarvugalai unezthukalal vadikum vitham padikum pothu erpadum sugam ..athu thani ragam....innum innum ........💞💞💞💞😍😍😍😍😍😍vaazthugal ammuma🌹🌹🌹🌹🌹🌹😘😘
😍😍😍😍😍😍😍U guys are my energy booster...thank you sis😍😍😍...inum sonna tq solitea irupean...
🙏🙏🙏🙏
உங்களது அன்பிற்கும் நன்றி sis😍😍😍😉😉😉
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manassas ennavo panniduchu.
மிக்க நன்றி sis😍 😍 .. கதையை ஆழ்ந்து வாசித்து இருக்கிறீர்கள், என்னுடைய எழுத்துகள உங்களிடம் பதிந்ததில் மகிழ்ச்சி...

அண்ட் no சோகம் sis 😍 coming epi oda flashback over,so inI hero's full of attitude thaan😍😍
 

Sudha RK

Bronze Winner
ஆதியை இப்படி அழ விடுறீங்களே🥺.... இத்தனை அழுகையும் தெளிஞ்ச பிறகு கோவமா புகழ் பக்கம் திரும்ப போகுதா😓....

அமுதன்க்கு இனியன் கொஞ்சம் தேவல போல தெரியுது 😏...

இவனுங்க எதுக்காக தீபியை கடத்தி வச்சுருக்காய்ங்க🤔.... எதுனால ஆள் மாத்தியிருக்காய்ங்க???... ஆனா ரொம்ப திட்டம் போடுறாய்ங்க 😤....

இன்பாக்கு பாதுகாப்பு ஓகே....ஆனா புகழ் அடுத்து என்ன பண்ண போறான்னு தெரியலையே🤔🤔...

சீக்கிரம் சோகத்தை தாண்ட வைங்குங்கப்பா 😔
 
Top