All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Sudha RK

Bronze Winner
தீபியும் இன்பாவும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்களோ??? 🤔...டவுட்டு... டவுட்டு...தீர்த்து வைக்கவும் பேபி😉...

இன்பா போன் இங்க வந்துடுச்சா?🤔 இனியன் வேலையா எதுவும் இருக்குமோ??🤔.

ஆதியை அங்க நாடு கடத்திட்டு.... புகழை இங்க சிக்க வச்சுடீங்களா 😤😤...

ஊக்க மருந்து கேஸ்லயும் மாட்டிக்குவானா புகழ்???... இந்த முறை மேட்ச் அவ்ளோதானா??☹️..
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபியும் இன்பாவும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்களோ??? 🤔...டவுட்டு... டவுட்டு...தீர்த்து வைக்கவும் பேபி😉...

இன்பா போன் இங்க வந்துடுச்சா?🤔 இனியன் வேலையா எதுவும் இருக்குமோ??🤔.

ஆதியை அங்க நாடு கடத்திட்டு.... புகழை இங்க சிக்க வச்சுடீங்களா 😤😤...

ஊக்க மருந்து கேஸ்லயும் மாட்டிக்குவானா புகழ்???... இந்த முறை மேட்ச் அவ்ளோதானா??☹..
அதே சுதா sis😍ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பாங்க😍
அதுக்கான விளக்கங்கள் அடுத்த epila சொல்லுறேன்....

இந்த மேட்ச் அவ்வளவு தான் sis🤐🤐🤐

Nandri சுதா சிஸ்😍😍😍
 
Ammu niga namma aathiya kasda paduthittu harium nanthuvem seranum solringa ithu sari illa na innum last ud padikkala theriuma enna panni aathi kasda paduthuringalunu na flimla lovers seralainala padam pakka matten
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu niga namma aathiya kasda paduthittu harium nanthuvem seranum solringa ithu sari illa na innum last ud padikkala theriuma enna panni aathi kasda paduthuringalunu na flimla lovers seralainala padam pakka matten
உங்க ஆதங்கம் சரி தான்...ஆனா எனக்கு பதில் இல்லையே...

நானே ஏன் இப்படி ஒரு கதை யோசிச்சனு கேட்டு பார்த்துட்டேன் ஆதி sis but பதில் இல்லை...

முடிந்த அளவு சோகமான எபி விரைவில் முடிச்சிடுவேன்....

அடுத்து யாரையும் கஷ்டப்படுத்தாமல் தான் அத்தியாயம் வரும்😍😍😍😍

நன்றி😍😍
 
Sudha RK

Bronze Winner
புகழை ரொம்ப வாட்டி வதக்குறீங்க 😢😢....

எல்லா பக்கமும் யோசிக்கிறான் புகழ்.... ஆனா அவனோட லைப் கேள்வி குறியா இருக்கே 😓... இன்பாவும் பாவம் 😔...

இத்தனை கலவரத்துலயும் ஆதியை காணோம்... வந்தா என்ன ஆகுமோ 😓....

புகழ் நினைக்குற மாதிரி அது தீபி இல்லை தானே? தீபி தப்பிச்சு போயிருப்பாளா?????... அப்படி நடந்திருந்தா பரவாயில்லை 😔....

எல்லாம் எங்களை அழ வைக்கிற யூடியாவே இருக்கே பேபி 😩....
 
அச்சோ சுதா sis 😍...இன்னும் few episodes thaan ஆதி அண்ட் புகழ் will be back....

நடுல மட்டும் கொஞ்சம் கஷ்டம்...story plot அப்படி என்பதால் இந்த epi எல்லாம் சோகமாக வருகிறது....

தீபி தப்பிச்சு போகலை...சாகவும் இல்லை😆

அண்ட் ஆதிக்கு 14(b) அத்தியாயம்😉😉

Thank you சுதா sis 😍😍😍😍😍
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena panni vachiruka pakkiiii....yara paathalum paavama irukeyyy...deepi enga...yaradhu kadathitaangla...?? Sethutanu sonina avlodhan paathuko...pugazhum paavm inbavum paavm......

Bt as for me...ella nerathlayum nama side sollamale namaku pidichidavangala irundhalum namala pidichavangalaa nu irundhalum avangale purinjikanum nu edhir paka kudadhu....inbavum indhey madhri na idha panala nu avan sollanumnu edhir paathiruklamla..
Rendu perume oruthar ku oruthar oru tough situation la aarudhalaa iruka dhane pakanum...bt avalaa purinjakanumnu edhir paathey rendu edathla pugazh thappu panitan..adhu thapaanu therila bt apdi solliruka venam...first tme ishika pathi kekrapo aamam sonadhu..second tme ipo thappu panenu othukradhu...
Avanala baadhika patadha nenakra oruthi uyiroda ila bt ipdi sonna inoruthiya uyiroda kolra madhri irukadha baby....

Idhela na ketenu konjam pugazh ta solli vai...tata..adutha epi la meet panuvom🤭
 
Top