All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii Babyem... Maran speech nalla pannirukka ஆனா புகழ ஒன்னும் பண்ணிடாத... புகழ் எப்படியாச்சு கே 1 விளையாட போகனும்.... ஆதி தீபி கூட சேர்ர மாதிரியே பண்ணிடு
Adipavi ....உன் ஆசைய ஏன் கெடுபானே எல்லாதையும் கதை முடிவில் செஞ்சிடுறேன்😍😍😍😍
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீஷா சிஸ்,

ஆதி,தீபி ரொம்ப அழகான காதல்,புகழ் அண்ட் இன்பா செம்ம கபுள்ஸ் 😍😍 ஆனா நீங்க ரொம்ப வில்லத்தனம் பண்றீங்க 😡😡😡 ஒழுங்கா ஆதி,தீபியை சேர்த்து வைக்கவும்...அப்புறம் புகழ் அண்ட் இன்பாவையும் 😁😁

ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் கொடுத்திருக்கும் அவனது முன்கதை,ரொம்ப நல்ல ஐடியா... புகழை புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. இந்த கிக் பாக்ஸிங் கான்செப்ட்க்கு முதலில் வாழ்த்துக்கள். எடுத்துக் கொண்ட களத்திருக்கு ஏற்றார் போல அழகாக கதையை கொண்டு போறீங்க, அந்த விளையாட்டை பற்றி எங்களுக்கும் புரியும் விதத்தில் ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் சின்ன சின்ன தகவல்கள் என மிக அருமை சிஸ்ஸி 😍😍😍
இப்ப தான் வில்லன் அமுதனை இறக்கி இருக்கீங்க ஆனா மோதல் ஆதி அண்ட் புகழ் ரெண்டு பேருக்கும் தான்னு சொல்லிட்டீங்க🙄🙄🙄என்ன ஆனாலும் சரி தீபிய போட்டு தள்ளினா,அப்புறம் உங்களை 🐍🐉🦖🦕🐲🦎🐍🐊🐢🦕🔪🔪🔪🔪🔨🔨⛏️⛏️⛏️

கதையை அழகாக நகர்த்திட்டு போறீங்க 👌👌 படிக்க சொல்லி ரெகம்மண்ட் செய்த வரு பேபிக்கு நன்றி 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீஷா சிஸ்,

ஆதி,தீபி ரொம்ப அழகான காதல்,புகழ் அண்ட் இன்பா செம்ம கபுள்ஸ் 😍😍 ஆனா நீங்க ரொம்ப வில்லத்தனம் பண்றீங்க 😡😡😡 ஒழுங்கா ஆதி,தீபியை சேர்த்து வைக்கவும்...அப்புறம் புகழ் அண்ட் இன்பாவையும் 😁😁

ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் கொடுத்திருக்கும் அவனது முன்கதை,ரொம்ப நல்ல ஐடியா... புகழை புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. இந்த கிக் பாக்ஸிங் கான்செப்ட்க்கு முதலில் வாழ்த்துக்கள். எடுத்துக் கொண்ட களத்திருக்கு ஏற்றார் போல அழகாக கதையை கொண்டு போறீங்க, அந்த விளையாட்டை பற்றி எங்களுக்கும் புரியும் விதத்தில் ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் சின்ன சின்ன தகவல்கள் என மிக அருமை சிஸ்ஸி 😍😍😍
இப்ப தான் வில்லன் அமுதனை இறக்கி இருக்கீங்க ஆனா மோதல் ஆதி அண்ட் புகழ் ரெண்டு பேருக்கும் தான்னு சொல்லிட்டீங்க🙄🙄🙄என்ன ஆனாலும் சரி தீபிய போட்டு தள்ளினா,அப்புறம் உங்களை 🐍🐉🦖🦕🐲🦎🐍🐊🐢🦕🔪🔪🔪🔪🔨🔨⛏⛏⛏

கதையை அழகாக நகர்த்திட்டு போறீங்க 👌👌 படிக்க சொல்லி ரெகம்மண்ட் செய்த வரு பேபிக்கு நன்றி 😍😍
Hi sis,

Thank you for the comments...


More than your comments i am much much happy with your review 😍😍😍

Deepi will be returned at the end...
Athuvarai aayutham eduppathu thavaru..

Me pavam green sand...

I will take concern on the poiNts tat u have mentioned...

Thank you again😍😍😍😍😍😍😍
 
Top