கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 42)
சக்தி சொன்னது உண்மை தானே...? சக்குவை காதலிச்ச பிறகு மற்ற பெண்கள் சகவாசத்தையே விட்டொழிச்சான் தானே..? அதை சொல்லவும் செய்தானே.
ஆனா, இவ தானே அதை ஏத்துக்காம விலகி வந்துட்டா...
அதான் இப்ப அவனோட நினைவுகள் அவளை கொல்லுது. அது சரி, இன்னைக்கு என்ன சக்குவுக்கு சக்தியோட நினைப்பு அதிகம் வருது...? ஒருவேளை,
திங்க் ஆஃப் தி டெவில்ங்கற மாதிரி சக்தீ வந்து நேரிலேயே நிக்கப்போறானோ...? அதான் நினைவெல்லாம் சக்தீங்கற மாதிரியே அமையுதோ.. ???
எவ அவ..? கோபியரை கொஞ்சும் கண்ணனைப் போய், தீராத விளையாட்டுப் பிள்ளையைப் போய்... ஆண்மகனே இல்லைன்னு சொல்லி சக்தியோட இமேஜையே ஸ்பாயில் பண்றது....?
எனக்கென்னவோ, விஜயா சொல்றதும் ஒருவகையில நியாயமாத்தான் தெரியுது.
சக்தீ வீட்டாளுங்களுக்கு வந்தா ரத்தம், அதே நாணா வீட்டு ஆளுங்களுக்கு வந்தா டொமேட்டோ சாஸா...?
அந்தப்பக்கம் சக்கு மேல தப்புன்னா.. இந்தப் பக்கம் நாணா மேல தானே தப்பு.
இந்த ரெண்டு தப்பும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாததால.. நியாயம் இல்லைன்னு ஆகிடுமா..? இது டெமோக்கரசி வீடு தானே...!
அப்பாடா...,! ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும்ங்கற மாதிரி...
அன்னைக்கு நாணா சொன்ன வார்த்தை மினியை கொன்னுடுச்சுன்னா, இன்னைக்கு நாணா சொன்ன வார்த்தை மினியோட வாழ்க்கையை மீட்டிடுச்சுன்னே தோணுது.
அது சரி, நாணா ஃபாலோ பண்ற அதே வழியை ஏன் சக்தீ ஃபாலோ பண்ணக் கூடாது..?
சும்மா, சும்மா சக்கு மனசு நோகும்ன்னு அதிக இடத்தை கொடுத்தாலத்தானே, இன்னைக்கு மடத்தை பிச்சுக்கிட்டு ஓடிட்டா....! பேசாம, நாணா மாதிரியே தடாலடியா சக்தீயும் சக்கு கையைப் பிடிச்சு
இழுத்துட்டு வந்துட வேண்டியது தான்..என்ன சொல்றிங்க..?
கரெக்ட்...இது வேலிட் பாயிண்ட் ! சக்தீ சொன்ன மாதிரி வேண்டாம்ன்னு போனவங்களைப் பத்தி பேசுறது என்ன, நினைக்கவும் கூடாது தானே...!!!
இந்த நாணா எதுக்கு இப்ப சாரி சொல்லணும், பேசாம பொண்டாட்டியோட காலுல சாஷ்டாங்கமா விழுந்துட வேண்டியது தானே சிம்பிள்...!
அட ராமா...! திரும்பவும் முதல்ல இருந்தா...? அய்யோடா...! இவங்க ரெண்டு பேரும் ஏன் தான் இப்படி முட்டிக்கோ வெட்டிக்கோன்னே இருக்காங்களோ..?
சக்தியும் சக்குவும் எப்பத்தான்
ஒட்டிக்கோ, கட்டிக்கோன்னு மாறப்போறாங்களோ ஆவலுடன் காத்திருக்கிறோம்.
CRVS (or) CRVS 2797