All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner


வந்துட்டேன்... நான் வந்துட்டேன்...

எனக்கு என்ன தோனுது னா... அந்த baby
சக்தியோடதே இல்லை.. இதிலே வேற என்னவோ நடந்து இருக்கு...
அது சக்திக்கு ஆரம்பத்துலயே தெரிஞ்சி இருக்கணும்... அவளோட மானத்தை காப்பாற்ற தான் அவனோட baby னு அவன் பொய் சொல்லி இருக்கணும்...
அதான் அவன் வேற doctor கிட்ட முதல்ல consult பண்ணது... And அவகிட்ட அந்தரங்கமான கேள்விகள் கேட்டு அவளுக்கு ஏதும் தெரியுமா னு ஆழம் பார்த்தது.. And பிருந்தா கிட்ட கூட intimacy ஆஹ் questions கேட்க வேணாம் னு சொன்னது...
அந்த உதட்டுல கொடுத்த காயம் பற்றி அவள் சொல்லும் போது வரும் doubt ஆஹ் சக்திகிட்ட கேட்பான் எப்படி டா baby னு???
And கல்யாணம் முடிஞ்ச அந்த பகல் அவன் guest house போய் check பண்ணிட்டு வந்தான்... எல்லாம் வெச்சி பார்த்தால் She might have been ra***ed by someone without her knowledge…

சக்தி baby இல்லைனா அவள் உயிரையே விட்டுடுவாள் னு தான் சக்தி மறைச்சி இருக்கான்...

அவள் baby க்கு அப்பா சக்தி னு நினைச்சிருக்காள்... May be அவங்க கொஞ்சி குழாவி இருக்கலாம்... ஆனால் baby form ஆகுற அளவுக்கு போய் இருக்க மாட்டாங்க... அப்படி போய் இருந்தால் சக்தி அவளை விட்டுட்டு தீவுக்கு போயே இருக்க மாட்டான்...
ஏன் னா அவளுக்கு தாம்பத்யம் என்றாலே என்னனு சரிவர தெரியல...

பத்மினி hospital ல வெச்சி அவளுக்கு ஏதோ தெரியவந்து இருக்கணும்... அப்புறம் தான் அவள் முதல் காட்டின doctor கிட்ட காட்டி இருக்கா அப்புறம் உண்மை தெரிஞ்சி தான் சக்கு பிரிஞ்சி போய்ட்டா... என்னோட பிள்ளை னு last ஆஹ் சொன்னா கோவமா... எனக்கு இருக்கிற ஒரே உறவு னு சொன்னா... அந்த doctor கிட்ட கையெடுத்து கும்பிட்டது...
 
Top