கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 40)
அட.. சக்குவே ஏதாவது அபார்ஷன் டேப்ளட்ஸ் எடுத்துக்கிட்டாளா..? இல்ல, மனவுளைச்சல்ல இப்படி ஆகிடுச்சா...?
இந்த ஆம்பிளைங்களுக்கே அவசரப்புத்தி ஜாஸ்தியோ..?
விஷயம் என்னன்னு கூட தெரியாம, தெரிஞ்சுக்க முயற்சியும் பண்ணாம மினியை சட்டுன்னு பேசிட்டானே இந்த நாணா... இதெல்லாம் ரொம்ப
டூ மச்..! நாணாவுக்கு வாய் கொழுப்போட ஆண்ங்கிற திமிரும் அதிகம்.
ஆமா, இவன் பேசிட்டு, பேசிட்டு யோசிப்பான், இல்லைன்னா
பாவமன்னிப்பு கேட்பான்.
இந்த நாணாவுக்கு வேற வேலையில்லை. இதுக்குத்தான்
தன்னோட நிலைமைக்கு கீழிறங்கினவங்க வீட்ல, தராதரம் தெரொயாவங்க வீட்டுக்கு மனைவியாவும், மருமகளாவிம் போகக் கூடாதுன்னு இப்ப மினியும் நினைக்கலாம் இல்லையா ?
ஒருத்தன் ஒழுக்கத்தை கடை பிடிக்காததால மனைவியையும், வாழ்க்கையையும் இழந்தான். இன்னொருத்தன்
நாக்கை கன்ட்ரோல்ல வைக்காததால அவனும் மனைவியையும், வாழ்க்கையையும் கை நழுவ விட்டான்.
வலி இருவருக்குமே பொது என்கிறச்ச... இரு தரப்பினருமே
மன்னித்து அவரவர் துணைகளை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை வந்து விடப் போகிறது என்று தெரியலையே..?? சக்தி இல்லையேல் சிவன் இல்லை, சிவன் இல்லாமல் சக்தியும் இல்லை. இது உலக நியதி,
அனைவரும் அறிந்ததே.
"ஓ மனமே.. ஓ மனமே...
உள்ளிருந்து அழுவது ஏன்..
ஓ மனமே.. ஓ மனமே...
சில்லு சில்லாய்
உடைந்தது ஏன்....?
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை
தந்தது யார்...?
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை
எறிந்தது யார்..?"
CRVS (or) CRVS 2797