ஶ்ரீகலா
Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,
முதல்ல மன்னிப்புக் கேட்டுக்கிறேன். சாரி, சாரி, சாரி (ஒவ்வொரு தடவையும் இதே தான் கேட்கிறன்னு நீங்க திட்டுறது என் காதுல விழுது. என்ன செய்ய? என் பொழப்பு அப்படி ) சக்தி & சக்கு கதை முடிய இன்னும் 11 அத்தியாயங்கள் தான் இருக்கு. எப்படியும் முடிச்சிருவேன். இந்த மாசம் புக் ஃபேர் வருது. அதுக்கு ஒரு கதையை எழுதிட்டு, பிறகு சக்தி & சக்கு கதையைக் கொடுக்கிறேன். அதுவரை ‘நா உயிரே நுவ்வே’ கதையை ரீரன் பண்றேன். படியுங்கோ. படிச்சு என்சாய் பண்ணுங்கோ. நன்றி…
அன்புடன்,

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கதை திரி
ஶ்ரீகலாவின் "Na! உயிரே!! Nuvve!!!" உயிர் : 1 "ஏ.. மலம பித்தா பித்தா தே மலம பித்தா பித்தா தே மல பித்தா பித்தா தே மலம பித்தா தே ஹோலி ஹோலி பக்கதுல சிரிக்கும் ரங்கோலி ஜாலி ஜாலி வெக்கதுல மயங்குறன் டோலி காலி காலி மொத்ததுல அவனும் தான் காலி" அலைப்பேசியில் பாடல் உரக்க ஒலித்துக் கொண்டிருக்க...
www.srikalatamilnovel.com
அன்புடன்,
ஶ்ரீகலா