All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Sagunthala enna seithirukkiraal etharku thaniyaka hospital sentraal eno santhegama irukku Sakthi thannai partriya unmai anaithum solli vittaan Sangunthala nadavadikkai vidhyasamaka irukke aval life il enna nadanthathu aval unmaiyil Sakthiyai verukkavillai nadikkiraal entru thoontrukirathu eppadi intha slavu matured ah maarinaal avalukum oru fb irukkum aavaludan athai yeathirpaarthu waiting ud vegu arumai superb pramaadham mam viji
 

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 39)

பரவாயில்லையே...! கணவனுடன் சேர்ந்த இல்வாழ்க்கை தர்சனாவுக்கு பாசம், நேசம், அக்கறை, பொறுப்பு அனைத்தையும் கத்து கொடுத்திருக்கு போயலயிருக்கே...!

அதெப்படி சக்தியை பிரிஞ்சு போகறதைப் பத்தி சக்கு முடிவெடுக்கலாம்...? அவளை விட்டு பிரிய முடியாமத்தானே
திரும்ப, திரும்ப அவர்களோட உறவு தொடர்ந்துக்கிட்டே இருக்கு. இதுல, ஒருத்தலைப்பட்சமா அவ மட்டும் எப்படி பிரியதைப் பத்தி யோசிக்கலாம்...? அவளோட மனசு அவன் கிட்டடேயும் , அவனோட உசிரு அவகிட்டேயும் தானே இருக்குது. அவனை விட்டுப்போக சக்தி தான் விட்டுடுவானா...? சக்தி இல்லையேல் சக்கு இல்லை, சக்கு இல்லையேல் சக்தியில்லை தானே..!
காதல் அனைத்தையும் கடந்து வர வைக்கும்,..! அனைத்தையும்
கடந்து விடும். நின்று நிலையாய் இருவரையும் ஜெயிக்க வைப்பது தானே காதல்..!!!

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top