All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 35)

இந்த கன்னிகா... வாயை வைச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டாளோ...? வாலண்ட்ரியா வாயை கொடுத்து, சக்திவேல் கிட்ட இன்னைக்கும் வான்டட் ஆகுறா போலயிருக்கு.

நல்ல புருசன் கிடைச்சிருந்தும் சிலருக்கு வாழ கொடுத்து வைக்காதாம். அது மாதிரித்தான் இந்த கன்னிகா.
சஞ்சய் ரொம்ப அருமையானவன், பொறாமை, வஞ்சகம் எதுவும் இல்லாதவன்.
ஆனாலும், இவளுக்கு அவனோட அருமைத் தெரியலையே..???

அட.. பொண்டாட்டி கால்ல புருசன் விழறது, இதுக்கூட நல்லா இருக்கே...! அட.. நான் சண்டை போட்டு சமாதானமாகுற நேரத்தையோ, இல்லை ராத்திரியில காலைப் பிடிக்கிறதைப் பத்தியோ சொல்லலைங்க. விரத நேரத்துல விழறதை பத்தித் தான் சொன்னேன். ஆமா, இந்த சக்தி இப்ப எதுக்கு விழுந்தான் ? நிசமாவே விரதத்துக்காகவா..?
இல்லை, செஞ்ச தப்புக்காகவா?

உண்மை தானே..! கணவனுக்கு மனைவி அழகுன்னா....
மனைவிக்கு கணவன் தானே
அழகு...!!!

ஏன்..? என்னாச்சு ? யாரவன் ?
😄😄😄
CRVS (or) CRVS 2797
 
😍😍😍

இந்த கன்னிகா எல்லாம் எவ்வளவு தான் பட்டாலும் திருந்தாத ஜென்மம், கர்ப்பமா இருக்குற பொண்ணுன்னு கூட பார்க்காம கீழ விழ வைக்க பார்த்துச்சே... சக்தி நல்லா திருப்பி கொடுத்தான்...

சக்தி & சக்கு..❤️❤️❤️

 

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 36)

ஆக மொத்தம், இந்த சக்தி இருக்கிற சிக்கலே பத்தாதுன்னு
இன்னும் இன்னும் சிக்கல் சிங்காரம் ஆகிட்டு வரான்.
எல்லாத்தையும் ஏடாகூடமாவே பண்ணி வைச்சிருக்கான்...
இவனை என்ன பண்ணுனாத்
தகும்...?

ஆனா... எனக்கென்னவோ சக்கு அவளோட மாமோய் கை காட்டினவனை காதலிச்சா சரி.
ஏன்னா, அவளோட கொள்கை காதலிச்சவனையே கல்யாணம்
பண்ணனும், கல்யாணம் பண்ண கணவனையே காதலிக்கனும்... அது இவளோட பாலிஸீ. சக்கு காதல் உயர்ந்தது தான் ஒத்துக்கறேன்.

ஆனா, இங்க ஒருத்தன் சிங்கப்பூர்ல இருந்து வந்ததுல
இருந்து, மனசுக்குள்ளேயே காதலை போட்டு மருகிட்டு வெளியேவும், சொல்ல முடியாம
உள்ளேயும் வைச்சுக்க முடியாம
சக்குவுக்கு நல்லது செய்யுறேன்,
சக்குவுக்கு நல்லது செய்யுறேன்னு.. மனசையும்
மூளையையும் போட்டு
குழப்போ குழப்போன்னு குழப்பி தவிச்சானே... இவனை என்ன சொல்றது..? என்ன செய்யுறது...? கடைசியில இவன் செய்ய நினைச்ச நல்லதெல்லாம் இவனுக்கே பேக்ஃபயராகிடுச்சே...
அதை எங்கே போய் சொல்றது
தேவுடா...! ஆக மொத்தம், நல்லா சொதப்பி வைச்சிருக்கான்.

இப்படி சக்தி... தலையைச் சுத்தி மூக்கைத் தொடறதுக்குப் பதில்
ஸ்ட்ரெய்ட்டாவே தொட்டிருக்கலாம். சாரி, சாரி
சொல்லியிருக்கலாம்.
ம்... தப்பு செய்யுறப்ப இல்லாத பயம், செய்த தப்பை வெளிப்படையா ஒத்துக்க வருது பார்த்திங்களா... அதான்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்ன்னு சொல்றாங்களோ...???

அய்யோ...சக்கு சக்கு..!
சக்தி மனசுல நீ சிம்மாசனம் போட்டு உட்கார்நதது தான்
இத்தனைப் பிரச்சினைக்கும் காரணமே...! உண்மையை சொல்லாதப்பவும் சரி, அவன் உண்மையைச் சொன்னப் பிறகும் சரி...ரெண்டு பேரோட மனசும் வலிக்கத்தான் போகுது இப்ப மாதிரியே. அதுக்கு உண்மையை சொல்லிட்டே வலியோ, சுகமோ.. தண்டனையோ, மன்னிப்பு
சந்தோஷமா ஏத்துக்கலாம் தானே..???!!!

குட்..! இப்ப எடுத்தான் பாருங்க
இது நல்ல முடிவு. துணிந்தவனுக்கு துக்கமில்லை,
அழுதவனுக்கு வெட்கமில்லை...
ஒன்லி ஒன் தான் சரணாகதி..!

😄😄😄
CRVS (or) CRVS 2797
 
Top