கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 45 & 46)
அடப்பாவிங்களா...! சென்ஸார் கட்டிங் பண்ணனும் போலயிருக்கே...! சின்னப் பசங்களையெல்லாம் கெடுத்துப் பூடுவாங்க போலயிருக்கே..!
புள்ளைத்தான் விவகாரமானவன்னு பார்த்தா...
அப்பன் அதுக்கு மேல இருப்பார்
போலயிருக்கே. சைக்கிள் கேப்ல சிந்து பாடறாப்ல...
நானும் பபிள்கம் வாங்கிட்டு வரர்றேன்ங்கறாரே.. சர்வேஸ்வரா...!!!!
ஓ.... சக்தி, ராதா கிட்ட சவால் விடற மாதிரி, சக்குவை சீண்டி விடறானோ...,? சூப்பர் மச்சி..!
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்...! ஸோ... அப்பவே அம்மாவுக்கும், மாமியாருக்கும் இணையா இவனும் ப்ளான் பண்ணிட்டான்னு நினைக்கிறேன்.
டோன்ட் அன்டர்எஸ்டிமேட் யுவர்செல்ஃப்ன்னு இந்த சக்குக்கு யாராவது வந்து சொல்லுங்களேன். ஒவ்வொருத்தர்க்குள்ளேயும்
ஏதாவது ஒரு திறமை ஒளிஞ்சிட்டுத்தான் இருக்கும்.
அதை தெரிஞ்சிக்கிட்டு, புரிஞ்சிக்கிட்டு அதை கொஞ்சம் கொஞ்சமா வெளியே கொண்டு வந்தாலே போதும்... ஷைனிங் ஆகிடலாம்.
ஐய்.. கடைசியில என்னோட கெஸ்ஸிங் சரியாயிடுச்சே...!
அது சரி, வாய்ப்புக் கிடைக்கும் போது அதைக் கெட்டியாகப்
பிடித்துக் கொள்ளனும்ன்னு தெரிஞ்சுக்கிட்ட சக்குக்கு, நல்ல கணவன் கிடைக்கறச்ச அவனை எக்காரணத்துக்காகவும் தவறவிடக் கூடாதுன்னு தெரியலையா, இல்ல புரியலையா....?
பின்னே..! இவளால் ஏற்பட்ட களங்கத்தை இவத்தானே துடைக்கணும். இவளுக்கு எப்பவும் இப்படி சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாம ஓடறதே வேலையாப் போச்சு. அப்பவும் சரி, இப்பவும் சரி இவ அதே மக்கு சகுந்தலா தான்..!
அப்பாடா...! சக்தி இனிமேல் அவளை மயிலே, மயிலே இறகு போடுன்னு கேட்கப் போறதில்லை. அவனுக்கு சொந்தமானதை அவனே எடுத்துக்க யார் கிட்ட அனுமதி கேட்கணும்... அம்புட்டுத்தான்
ஜோலி முடிஞ்சது...!
CRVS (or) CRVS 2797