கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 23)
அச்சோ..! இந்த சக்குக்குத்தான்
மெச்சூர்ட் இல்லைன்னு நினைச்சா, இப்ப இந்த சக்திக்கும் இல்ல எதுவும் இல்லையோன்னுத் தோணுது. குழந்தைக்காக மட்டும் தான் இந்த கல்யாணம்ன்னா.... அப்ப அந்த குழந்தையை வேற யாரு வேணுமின்னாலும் பெத்து தருவாங்க தானே...? அதை விடுங்க, முதல்ல கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி குழந்தை வந்தது...? ரெண்டு பேருமே வரைமுறை மீறாதவங்க தானே... அப்புறம்
எப்படி இந்த குழந்தை...?
ஆமா... இவன் அவளை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிட்டு, இப்ப வாலண்ட்ரியா வந்து வாண்டட் ஆகலையேன்னு புலம்புறான்
இவன் என் லூசா...? இவன் பேசுன பேச்சுக்கு, யாராவது தானா வந்து கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா என்ன..?
சக்கு படி க் காம இருக்கலாம்
ஆனா, ரோஷம் கூடவா இல்லாம இருப்பா....?
அட... சக்தி போதையில இருந்ததை சொல்றான்னா... அன்னைக்கு தர்சனா கூட ஓட்டல் ரூம்ல தங்காம....
சக்தியோட வீட்டுக்கு வந்துட்டானோ...? மது போதையில அவனும், காதல் போதையில சக்குவும் தப்பு பண்ணிட்டாங்களோ...?
அதற்கப்புறம் தான் திரும்பவும்
ஓட்டலுக்கு போயிருப்பானோ..?
தர்சனாவை பெத்தவங்க, சக்தியோட அம்மா அப்பா இவங்க எல்லாரும் ஓட்டலுக்கு அடிச்சு புடிச்சு வந்து ரூம் பெல் அடிக்கிறச்ச சக்தி கூட தெளிவா உட்கார்ந்திருந்தானே...?
அப்ப கூட சக்தி சக்குவை கண்டபடி பேசினதுக்கு காரணம்
சக்கு மேல இருந்த கோபத்தில தானோ...? அதனாலத்தான் திருடனுக்கு தேள் கொட்டிய கணக்கா சக்கு எதுவும் பேசாமலே இருந்துட்டாளோ..???
என்னோட கெஸ்ஸிங் கரெக்ட்டா..? இல்லை, ஓவர் இமேஜினேஷனோ...???
CRVS (or) CRVS 2797