CRVS2797
Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 25)
நாராயணன் சின்சியரா இருக்கணும்ன்னு நினைக்கிறது தப்பேயில்லை. ஆனா, அவனோட இந்த விளக்கமே பத்மினியோட மனசை உடைச்சிடுமோ.. ?
ஸோ..."யாகவராயினும் நா காக்க, காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு".
நாணா, இது, இது புத்திசாலிக்கு அழகு...! அப்பாடா... பத்மினி தப்பிச்சா...!
யார் சொன்னா..? காபிக்கு பதிலா கழனி தண்ணிய கொடுப்பா சக்குன்னு...? சக்கு, ஏற்கனவே கேப்டனோட ஆபிஸ்க்கு சாப்பாடெல்லாம் எடுத்துட்டு போனவ தானே..?
கேப்டன்னா... அவளுக்கு
உசிருன்னு எல்லாருக்கும் தெரியும் தானே..? அதனாலத்தானே, அவ உசிரோட உசிரையே தன் வயித்துல சுமந்திட்டிருக்கா...!
அதானே... சக்குத்தான் மாறணும்ன்னு என்ன தலையெழுத்தா..? சக்கு வேணுமின்னா...
நீ மாறு ராசா..!
எனக்கென்னவோ.. சக்தி மேல தப்பில்லையோன்னு தோணுதே...? தப்பு இருக்கா..?
இல்லையா..? இல்லையா ?
இருக்கா...?
அடேயப்பா...! அவன் கிழக்குன்னா, இவ மேற்குங்கற... இதான் ஏட்டுக்குப் போட்டியா... ? சூப்பரு !
என்னதான் சக்குவுக்காக மேரேஜ் டேட்டையே மாத்தி, எல்லார் (ஊர்) வாயை அடைச்சாலும்.... உண்மை அதில்லை தானே...? நம்ம மனசை நாம ஏமாத்த முடியாது தானே...?? நம்ம மனசுக்கு தெரியும் தானே...???
CRVS (or) CRVS 2797