CRVS2797
Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 26)
எனக்கென்னவோ...ரெண்டு பேரும் ஓவர் பர்ஃபார்மென்ஸ் பண்ற மாதிரியே ஃபீலாகுது.
ஆனா.. எதை மறைக்க இந்த பர்ஃபார்மென்ஸ்ன்னு தான்
தெரியலையே...?
அடப்பாவ ! அவன் பொண்டாட்டி, அவன் இஷ்டம்....! சக்தி பொண்டாட்டி உன்னோட கண்ணுக்கு ஏன்டா அழகா தெரியணும்....? அதுவும் சக்கு பக்கத்துல இருக்கிறச்சவே அவளைப்பத்தி இப்படி
பாடி ஷேம் பண்றியே ....
இது தான் உன் படிப்ஸ், கலாச்சாரம், நாகரிகம் இதெல்லாம் சொல்லிக் கொடுத்ததா...? அதே படிப்புலத் தான் "உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்"ன்னு சொல்லியிருக்காங்களே அதே ஏன்டா ஃபாலோ பண்ண மாட்டேங்கறிங்க...? படிச்சு கிடிச்சு என்னடா பிரயோஜனம் ?
அடுத்தவங்க முகம் சுளிக்கிற மாதிரி, மனம் புண்படற மாதிரி பேசக்கூடாதுங்கற காமன்சென்ஸ் கூடவா இல்லை ? போங்கடா நீங்களும் உங்க உதவாக்கரை நாகரிகமும்...!
ஆனா, சக்தி சரியான பதிலடித் தான் கொடுத்தான். எஸ்.. அழகு என்கிறது தோற்றத்துல இல்லை, மனசுலத்தான் இருக்குது.
உண்மை தான்..!
வழிப்பாதையில் மட்டுமல்ல...
வாழ்க்கையிலும் அவள் கரம் கோர்த்து, அவள் தோளணைத்து அவளை வழி நடத்துவான்.....
இந்த சக்குவின் சக்தி..!
CRVS (or) CRVS 2797