கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 29)
என்னாதிது ? இந்த நாணாவோட நினைப்புக் கூட சின்னப் புள்ளைத் தனமாவே இருக்குது. அவ அண்ணன் கிட்ட சொல்லி்டுவாளோ, அப்பா கிட்ட புகார் படிப்பாளோ, வாழ மாட்டேன்னு அழுது புலம்புவாளா..? என்னாதிது ?மினி என்ன சின்னப் பொண்ணா..? இல்லை, ஆர்டினரி பொண்ணா அழுது புலம்ப...? டாக்டர் நாணா,
டாக்டர்...! தப்பித் தவறி கூட ரூம் பக்கம் போயிடாதே. கோபத்துல மினி பெரிய ஆபரேஷன் ஏதாவது பண்ணி வைச்சுடப் போறா. அந்த பயம் இருக்கட்டும்
எல்லாருமே பொண்ணு கிடைக்கற வரைக்கும் அடக்கி
வாசிப்பாங்க போல, கிடைச்சிட்டப் பிறகு அதிகாரம்
தூள் கிளப்பும் போலயிருக்கு.
நாணாவுக்கும் இந்த வீக்நெஸ்
இருக்கும் போல...???
புரிதலும், விட்டுக் கொடுத்தலும்
இருந்தால்... எப்படிப்பட்ட மனச்சஞ்சலங்களையும் தூக்கியெறிந்து விடலாம்.
மினி & நாணாவின் உறவும் அப்படிப்பட்ட புரிதலின் அடிப்படையில் அமைந்தது தான்.
சிஸ்டருக்கு உன்னைப்பத்தி எதுவும் தெரியாதன்னு... வருண்.. அப்படி எதைப்பத்தி கேட்குறான்.. ? ஒருவேளை, சக்திக்கு குழந்தை பிறப்புல ஏதாவது பிரச்சினையோ...?
சக்கு வயித்துல இருக்கிற குழந்தை யாருது...? மெடிக்கல் மிராக்கிள் குழந்தையா...?
ஒண்ணுமே புரியலை.
என்னமோ நடக்குது,..எல்லாமே மர்மமா இருக்குது.
சக்குக்கு ஒரு நல்லவேலையத் தான் ஆஃபர் பண்ணி கொடுத்திருக்கான் சக்தி.
அவளோட நேரமும் பயனுள்ளதா அமையும், குழந்தைங்களுக்கு கத்து கொடுத்த மாதிரியும் ஆச்சு, அதே நேரத்துல அவங்க கிட்ட
இருந்து நாமளும் கத்துக்க
நிறைய விஷயங்கள் இருக்கு தானே...!
CRVS (or) CRVS 2797