All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

இந்த சக்தி பய சக்குவ கடத்திட்டு வந்துட்டானோ?? அவனோட தீவுல வச்சு சக்குவ கல்யாணம் பண்ண போறானா?? இல்ல சக்கு மக்குல இருந்து புத்திசாலி ஆக போறாளா??
 
😍😍😍

எனக்கென்னமோ, இந்த சக்தி கல்யாணம் வேண்டாம்னு சொன்னது, ஒருவேளை சக்குவை மக்குல இருந்து மாத்துறதுக்கான ஒரு வாய்ப்பா இருக்குமோ? அவனும் அவளை மாத்துறதுக்காக டீச்சர் எல்லாம் வச்சு பார்த்துட்டான்.. ஆனா அவ மாறதுக்கான வழியை தான் காணோம்... இப்படி ஏதாவது ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தா தான், அவ தன்னை எல்லா விதத்திலும் அவனுக்கு நிகராக, இன்னும் சொல்ல போனா அவனை விட ஒரு படி மேலே மாறி நிப்பான்னு தோணுது... அதே மாதிரி சக்குவும், வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான்னும் தோணல... பார்ப்போம் அடுத்த பாகத்துல என்ன நடக்க போகுதுன்னு..🤗🤗
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
1st part vegu arumai mam Sakthi manathil enna irukku yean ippadi seithaan puriyavillai but yeatho oru Karanam irukkum avaravar niyaatangal avaravarkaluku Sagunthalathaan paavan enna solvathu entru theriyavillai story pramadhamaka irunthathu superb aduththu part ku aavaludan waiting mam viji
 
Top