All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

😍😍😍

பத்து பவுனு பொன்னெடுத்து…
கங்குக்குள்ள காய வச்சு…
தாலி ஒன்னு செய்யப்போறேன் மானே மானே…❤️❤️❤️

 

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 18)

ஐய்ய.. இந்த தர்சனா என்ன பொண்ணோ...? கிட்டதானேனின் சட்டென மற
ஔவை மொழியெல்லாம் படிக்கலையோ...?

அய்யய்யோ..! ஆளாளுக்கு காதல், காதல், காதல்....
இல்லையென்றால்..
சாதல், சாதல், சாதல்ங்கிற
மாதிரியே பேசுறாங்களே...
இவ என்னத்தை புரிஞ்சிக்கப்
போறாளோ தெரியலையே...???

நல்ல வேளை, இப்பத்தான் இவளுக்கு உண்மையான காதல்ன்னா... என்னன்னே புரியறது... இனி தெளிவாயிடுவான்னு நினைக்கிறேன்.

ஆனா, ஏதோவொரு பெரிய வில்லங்கம் வரப்போகுதுன்னு புரியறது... அது நம்ம ஸ்ரீ மேம்க்கே வெளிச்சம்.
கடவுளே பச்சாஹூ மீ..!
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top