All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 22)

ஓ மை காட்...! அப்படின்னா சக்திக்கு இது தெரிஞ்சேத் தான் நடந்திருக்குமா..? இல்லை தெரியாமலயா...? ஏன்னா, சக்தியும் சரி, சக்குவும் சரி வரம்பு மீறரவங்க கிடையாதே.
அவங்களோட லிமிட்ஸ் அவங்களுக்கும் தெரியும் தானே...? அதுவும் சர்வேஸ்வரன் உதயரேகா வளர்ப்பு சோடை போகாது தானே..? அப்புறம் எப்படி..?
சந்தர்ப்ப சூழ்நிலையோ...?
ஆனா, குழந்தை உண்டாகும்ன்னு எதிர் பார்க்கலையோ..? புரியலையே..???

அய்யோ...! இப்படி மண்டையை பிச்சுக்க வைச்சுட்டிங்களே..!
வை திஸ் கொலைவெறி..???
😇😇😇
CRVS (or) CRVS 2797
 

vijirsn1965

Bronze Winner
Ud arumai aanaal oru santhegam mam than kuzhanthai thaan entru therinthum Saktheeswaran Sagunthala ku eppadi veru oru maappillai paarthaan antha kuzhanthai Sakthi udaiyathu thaan enkiraale Sagunthala
 
Top