sivanayani
விஜயமலர்
மீ டு யா மீ டுலவ் யூ மாதாஜி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மீ டு யா மீ டுலவ் யூ மாதாஜி
அடி ஆத்தி எம்பிட்டு கொல வெறி எம்பிட்டு கொல வெறி. ஆத்தா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்ல. நீங்க நம்ம ஈரோ ஈரோயினிகிட்டதான் கேக்கணும். நான் பாவம் அப்பிறாணி. (நல்ல வேளை கனடால எங்க இருக்கிறேன்னு பய புள்ளைக்கு தெரியல. தெரிஞ்சா என்ற நிலைமை என்னாவிறது)Nayani ma
Canada flight time sollunga… ungala ange vandhu kavanichikidren….
Ivangale avana saaga solluwangalam… appuram tharma pathini madiri azhuthu puraluvangalam
Ne un thappa unara avan thannoda uyira panayam vaikkanuma???
Ippo urugi urugi onna vazhuvom nu kadha vidra ne
Avaru Ram adhuthathu…. Madhavi oru iduppu pelanillatha muttal vathu
Unga sahavasame venam da… avanukku amnesia ippdiye irukkattum… nanga vera nallla ponna pathu katti vaikkirom… neenga vazhiya vittu kelambunga
பின்ன என்ன சொன்னாலும் அவ புருயன் இல்லையா. கல்லாணாலும் கணவன், புல்லானாலும் புருயன். அதுதான் அழுவுறாபாVarthaiku sakthi undu sister minanya sonathu apadiye nadanthuduchi ipa ethuku azhuga kilambi poi un kuzhantha koda santhosahama iruka vendiyathu ethuku azhanum
அதானே. இவங்கள வச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. ஐயையையையையோ. முடியல சாமி முடியல. பேசாம பிரிச்சு விடலாமான்னு யோசிக்கிறேன்பாMinanaya call pana piragu agaran yosichi irukalam ethuku avasaram.... rendu perum yosikka vendiya nerathula yosikama kalam kadanthu nithanama yosikiringa sis ivangala vachu epadi samalikiringa onu muttuthu innonu uthaikuthu so sad....
ஐயோ பிறந்த நாளா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம். எல்லா சீரும் சிறப்பும் நிறைவாய் கிடைக்கட்டும்பாElei... innaikku en porantha naalu... adhunala yaraiyum thitta koodathunu irukken.. odi poidu...
View attachment 31406
ஹா ஹா ஹா அட இது கூட நல்லாதான் இருக்கு. பேசாம அத பண்ணிருவமோ
ஐயோ பிறந்த நாளா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம். எல்லா சீரும் சிறப்பும் நிறைவாய் கிடைக்கட்டும்பா