All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Hanza

Bronze Winner
எலேய் ஹன்ஸூ வந்துட்டியா!. நாளைக்கு கருக்கல்லுல கிளம்பி நம்மூரு ஆலமரத்துக்கிட்ட வந்தீன்னா முதவண்டிலையே போனா டாலி வூட்டுக்கே போகலாம்ம்.வாப்பா சேந்தே போகலாம். உன்ற தகரந்தான் நினைச்சத முன்னாடி எபில சாதிச்சமாதிரி இந்த எபிலையும் சாதிச்சுட்டானே. மறுகண்ணாலமா?!பண்ணுங்க பண்ணுங்க. பெண்ணு இவனுக்கு மேட்சிங்கா பிலாஸ்டரும் பேண்டேஜூம்,ஒயரும் டூப்பும் கனக்ஷன் குடுத்து மிஷினுல ஓடிக்கிட்டு இருக்கறது போல கட்டப்படுக்கையா படுத்திருக்கிற மாதிரி பாப்பீங்களோ?சூப்பர் சூப்பர். அதுக்கு எதுக்கு யாழ்பாணம் கிளம்பிப் போறது?.

Elei... innaikku en porantha naalu... adhunala yaraiyum thitta koodathunu irukken.. odi poidu...

roflphotos-dot-com-photo-comments-20180829173336.jpg
 

Vaishanika

Bronze Winner
Elei... innaikku en porantha naalu... adhunala yaraiyum thitta koodathunu irukken.. odi poidu...

View attachment 31406
எலேய் ஹன்ஸூ நெசமாதான் சொல்றியா!!!?. இல்லை சும்மானாட்டுக்கும் சொல்றியா!!!?. எப்புடியா இருந்தாலும் சரி யூ ஆர் மை பிரண்டு...31407
 
Top