All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

ValliMano

Well-known member
wow sis enna magic nadanthathu ellam mariducchi... agaran ithelam anupavikaratha illa pathilaye thirumba nanaya tata sollitu kilambiduvala

minanya ivlo kathala enga olichi vachi iruntha manashan unarvuku illatha mathipu uyirukku iruke... thanks ma:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தேங்க்ஸ் டாலி. அதென்ன எனக்கு சோ ஸ்வீட்டு.நர்முக்கு மட்டும் எல்லாத்தையும் சொல்லி லப்யூவும் சேத்து சொல்லி இருக்கீங்க.( எனக்கு லைட்டாஆஆ பொறாமையாகுதுல).
ஹா ஹா ஹா யோவ் இதக்குமாயா... யோவ் உங்களுக்கும்தான்யா லப் யு... சோஓஓஓஓஓஓஓ மச். போதுமா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super super😁😁😁 அப்பனுக்கும் பொண்ணுக்கும் நல்லா வேணும் ரெண்டு பக்கிகளையும் வச்சு செய்யனும் 😡😡😡😡 எனக்கு அந்த மாதவி எருமைய நினைச்சா பத்தி கொண்டு வருது அவளு புருசன் அவளுக்கு இன்னும் செய்த பிழைக்கு விளக்கம் சொல்லவும் இல்ல மன்னிப்பு கேட்டகவும் இல்ல இது பெரிய தியாக செம்மல் போல ரெண்டு எருமை மாடுகளிட்டயும் கெஞ்சி கொண்டு நிக்குது மன்னிக்கிறது மனுசன் தான் ஆனா மாதவி பாவம் 😑😑😑 அவன் ஹீரோ செய்த ஒரே ஒரு பிழை அதுகளின் உறவு தெரியாம சந்தேகப்பட்டது தான் அந்த ஹீரோயின் எருமைய அந்த அளவுக்கு ஒன்றும் அவன் கொடுமை படுத்தல பொய் சொல்லி தாலி கட்டிட்டு விட்டிட்டு ஓடியா போனான் அவன்😏😏 அவளை விட எங்க மிச்ச ஹீரோயின்ஸ் எவ்வளவு கொடுமை அனுபவிச்சாங்க இவள் சும்மா ஓவர் build up இன்னும் 5 episode la 4 epi la இவளை விட்டுராதீங்க லூசு heroien எனக்கே கடுப்பாயிருக்குனா daily epi follow பண்ணுறவங்களுக்கு எப்பிடி இருக்கும்🤔🤔🤔
ஹா ஹா ஹா செம செம. எனக்கு இந்த எருமைங்கிற பட்ட பெயர் ரொம்ம்ம்ப் பிடிச்சிருக்கே. அதுவும் ஈரோயின் பாமிலிக்கு வைக்எகிறப்ப ரொம்ப குஜாலாகீதுபா:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இதுக்கு எதுக்கு டாலி நாங்க பதில் சொவ்லிகிட்டு. அதான் நீங்களே சொல்லிட்டீங்களே. அவனை மண்டையப் பிளந்து எலும்ப முறிச்சி கட்டுபோட்டு கட்டப்படுக்கையா படுக்க வச்சிட்டீங்களே டாலும்மா.நாம போட்டுகிட்ட அக்ரிமெண்ட் பிரகாரம் சீரும்சிறப்புமா பக்காவா ஸ்கெட்ச் போட்டு மிஷனை முடிச்சிட்டீங்க டாலி. ஐ அப்ரிஷேட்டு யூ. அதுக்கு உங்களுடைய ஷேர் இதோ:smiley2::smiley2:😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
நமது ராஜதந்திரம் அனைத்தையும் கரைத்துக் குடித்துவிட்டார்களே. நமக்குப் பயிற்சி போதாது போலயே. இன்னும் பயிற்சி வேண்டுமோ :p:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
அப்பனும் பொண்ணும் ஒன்றுக்கும் உதவாதுகள் ரெண்டையும் இங்க யாழ்ப்பாணம் அனுப்பி வைச்சிட்டு மாதவிக்கும் ஹீரோக்கும் வேற set பண்ணுங்க
ஹா ஹா ஹா அட இது கூட நல்லாதான் இருக்கு. பேசாம அத பண்ணிருவமோ :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எங்க கமெண்ட் படிச்சி ரசிக்கும் உங்களுக்கு தான் மாதாஜி நாங்க நன்றி சொல்லணும். :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
யோவ் அதுதான்யா எனக்கு புத்துணர்வே கொடுக்குது :love::love::love::love::love:
 
Top