All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Nayani ma 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Canada flight time sollunga… ungala ange vandhu kavanichikidren…. 🤨🤨🤨

Ivangale avana saaga solluwangalam… appuram tharma pathini madiri azhuthu puraluvangalam 😏😏😏

Ne un thappa unara avan thannoda uyira panayam vaikkanuma??? 😖😖😖
Ippo urugi urugi onna vazhuvom nu kadha vidra ne 😠😠😠

Avaru Ram adhuthathu…. Madhavi oru iduppu pelanillatha muttal vathu 😡😡😡😡


Unga sahavasame venam da… avanukku amnesia ippdiye irukkattum… nanga vera nallla ponna pathu katti vaikkirom… neenga vazhiya vittu kelambunga
அடி ஆத்தி எம்பிட்டு கொல வெறி எம்பிட்டு கொல வெறி. ஆத்தா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்ல. நீங்க நம்ம ஈரோ ஈரோயினிகிட்டதான் கேக்கணும். நான் பாவம் அப்பிறாணி. (நல்ல வேளை கனடால எங்க இருக்கிறேன்னு பய புள்ளைக்கு தெரியல. தெரிஞ்சா என்ற நிலைமை என்னாவிறது):p:p:p:love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Varthaiku sakthi undu sister minanya sonathu apadiye nadanthuduchi ipa ethuku azhuga kilambi poi un kuzhantha koda santhosahama iruka vendiyathu ethuku azhanum😡😡😡😡😡
பின்ன என்ன சொன்னாலும் அவ புருயன் இல்லையா. கல்லாணாலும் கணவன், புல்லானாலும் புருயன். அதுதான் அழுவுறாபா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Minanaya call pana piragu agaran yosichi irukalam ethuku avasaram.... rendu perum yosikka vendiya nerathula yosikama kalam kadanthu nithanama yosikiringa sis ivangala vachu epadi samalikiringa onu muttuthu innonu uthaikuthu so sad....
அதானே. இவங்கள வச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. ஐயையையையையோ. முடியல சாமி முடியல. பேசாம பிரிச்சு விடலாமான்னு யோசிக்கிறேன்பா:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Elei... innaikku en porantha naalu... adhunala yaraiyum thitta koodathunu irukken.. odi poidu...

View attachment 31406
ஐயோ பிறந்த நாளா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம். எல்லா சீரும் சிறப்பும் நிறைவாய் கிடைக்கட்டும்பா :love::love::love::love:
 

Shari

Active member
அனுப்பி விடுங்க நான் ரெண்டையும் கொண்டு போய் கடல்ல தள்ளி விடுறன் அப்பனும் பொண்ணும் பூமிக்கும் பாரம் ஹீரோக்கும் பாரம்
ஹா ஹா ஹா அட இது கூட நல்லாதான் இருக்கு. பேசாம அத பண்ணிருவமோ :love::love::love::love::love:
 

Shari

Active member
மாதவி சரியான மக்கு மண்ணாந்தை ஜெயராமன் குரங்குக்கு கோப பட தகுதியே இல்ல இதுல அவர் கோவம் மறந்து மாதவிய ஆறுதல் படுத்துறார் அட அட அட என்ன ஒரு பாசம்😡😡 ஆளுக்கும் பேருக்கும் சம்மந்தமே இல்ல ராமனாம் 🤔🤔🤔🤔 மாதவி லூசு உனக்கு இங்க யாரும் சிலை வைக்க போறதும் இல்ல அவார்ட் தர போறதும் இல்ல உன் தம்பி நிலமைக்கு காரணமே அந்த 2 எருமைகளும் தான் உனக்கு கொஞ்சம் கூட ரோசமே இல்லையா அவன் பழைய காதலி பெயர் தான் நீ பெத்ததுக்கும் 🤬🤬அவன் உன்னை விட்டுட்டு அந்த மீனா குரங்கு கூட போக நினைச்சவன் அவனுக்கு நீ ஒரு பொருட்டே இல்ல இப்பவும் நீ கணவனே கண்கண்ட தெய்வம் என்று இரு
 

Narmadha

Bronze Winner
அய்யயோ, அம்மம்மா, எனக்கு இங்க நடக்குற காதல் காட்சி, அப்புறம் மீயாவோட காதல், கரிசனம் இதெல்லாம் பார்த்து அப்படியே உருகுது 😡😡😡😡😡சைக் நிறுத்துங்க பா இந்த காட்சியை கண்ணு ரெண்டும் அவுட்டாகிடும் போல, என்னமா அப்பனும் பொண்ணும் அப்படியே குற்றவுணர்ச்சில தவிக்குறிங்க போலவே ரொம்ப சிக்கிரம் உங்க அறிவு கண்ணை திறந்து பார்த்துட்டீங்க 🤨🤨🤨🤨🤨.
அதுவும் எங்க தல பாதி உயிராக்கி தான் உங்க மனசு மாறுதே அப்படி ஒரு தயவு வேண்டாம், வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
 

Narmadha

Bronze Winner
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Hanza dear :smiley15::smiley15::smiley15:
sorry பா லேட்டா விஷ் பண்றதுக்கு ☺️☺️☺️☺️☺️☺️, நான் கவனிக்கலை. இப்போ தான் பார்த்தேன்.
 
Top