All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Banumathi Balachandran

Well-known member
அவன் ஒன்னும் செய்ய வேண்டாம் பானு அக்கா.இனி எல்லாம் தானா நடக்கும். ஏன்னா ஒரு லோடு மண்ணை வாரி அவன் தலைல அவனே போட்டுக்கிட்டானே. (கொஞ்ச நாளாக சைட்டுப் பக்கம் வரவேயில்லையே பானு அக்கா நீங்க ஓகேவா?).
கொஞ்சம் வேலை. என்னை தேடியதற்கு நன்றி
 

Vaishanika

Bronze Winner
ஹலோ எஸ்குஸ்மி யாரு நீங்க, நான் உங்க பிரண்ட்டா, நான் எப்போ அப்படி சொன்னேன்,......
நீங்க எனக்கு எனிமி 😠😠😠😠😠😠,
மட வாத்து ஆர்மி, சரியா 👎👎👎👎.
:smiley60:
அடப்பாவி உனக்கு அம்னீஷியா வந்துடுச்சா? .இதுக்குதான் டாலிநயணூகூட சேராதேன்னு சொன்னேன் கேட்டியால. உனக்கும் வந்திருச்சே!. இப்பப்பாரு நீனு ஃபிரண்ட்ட எனிமின்னு சொல்றே. என்ற மீநு உன்ற ஈரோவ பொளேருன்னு ஒன்னு வுட்டமாதிரி உனக்கும் டிரீட்மெண்ட் குடுத்தா ஞாபகம் வந்துரும் நர்முதங்கம்.
 

Narmadha

Bronze Winner
அனைத்து தோழமைகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍diwali_wishes_gif.gif
மாதாஜி இந்த தீபாவளி உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தித்திக்கும் தீபாவளியாக அமைந்திட வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰🥰.
 
Last edited:

Vaishanika

Bronze Winner
31183
பிரியமான நட்புக்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். நயணிம்மா,நர்மு, பூபூ, ஹன்ஸூசிஸ், பானு அக்கா ,ஜெஜெ குரூப் அனைவரும் எல்லாவித செளக்கியங்களும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
 

Narmadha

Bronze Winner
View attachment 31183
பிரியமான நட்புக்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். நயணிம்மா,நர்மு, பூபூ, ஹன்ஸூசிஸ், பானு அக்கா ,ஜெஜெ குரூப் அனைவரும் எல்லாவித செளக்கியங்களும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கள்ள மில்லா நட்பு கொண்ட என்னோட வைஷுக்காக நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் ☺☺☺☺☺.
உன்னோட வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டா 🥰🥰🥰🥰🥰🥰
:smiley15::smiley15::smiley15:
 

Uma shankar

Well-known member
ஜெயராம் இன்னுமா வரவில்லை... அகரன் பேச்சி எத்தனை இளக்காரம் ஹம்ம்ம் மினன்யாவிர்க்கு தேவை தான்.
 

Narmadha

Bronze Winner
மாதாஜி உங்களை எங்க இருகிங்க???? உங்களை 😠😠😠😠😠😠, ஆரம்பத்தில் இருந்து கேட்டுட்டு தானே இருந்தோம், இப்படி தான் உறவு முறை இருக்கும் யூகித்து கேட்டோம், அதற்கு என்னனென்ன வித்தை காம்பிச்சீங்க,,..😡😡😡😡😡😡😡😡😡😡
ஜெய ராமரும் -மீநன்னயா பேசும் போது எல்லாம் அவர்களின் உரையாடல் தவறாக இருப்பது போல சித்தரித்து பரப்பினது நீங்க,... 😡😡😡😡😡😡.
எங்களை முட்டாள் ஆக்கியது நீங்க 😡😡.
அடி, மிதி வாங்கறது நாங்க,😠😠😠😠😠😠


இந்தா வந்துட்டார் இல்ல ஜெய ராமர் ,எல்லாம் முடிந்து, சாகசம் புரிய, யோவ் ராமன் என்ற பெயரை வச்சிக்கிட்டு, உனக்கு இரண்டு மனைவிகள், அதையாவது முன்னாடியே மாதவியிடம் நீ எனக்கு இரண்டாவது மனைவி என்ற உண்மையை சொல்லிருக்கனும்,..... 😠😠😠😠😠
பாவம் மாதவி இன்னும் உடைந்து போவார், அவர் இரண்டாவது தான் என்று தெரிந்து 🥺🥺🥺🥺🥺🥺
எல்லா உண்மையும் சொல்லி மாதவியை திருமணம் செய்து இருக்கணும், ஜெய் நீ ஒரு பயந்தாகோழி,..... 🤬🤬🤬🤬🤬🤬

இதுல ரொம்ப பாவம் ஹீரோ ஹர்மியும், ஹீரோவும் தான் 🥺🥺🥺🥺1fc08fa58d0dd9598b1d399b2ed2616d--bear-cakes-cartoons.jpg
 
Top