Sivakumari
Well-known member
unga way of writing super writer
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உன்னை தூக்கி வண்டலூர் zoo ல உன் நண்பர் கூட்டத்தில் காட்சிக்கு வச்சிருவேன் பார்த்துக்க, கூறுகெட்ட குப்பாயி.கவிதை. கவிதை. ஊத்துது. எலேய் என்ன பண்ணுவேனு கேட்டியே இப்பச் சொல்றேன்ல. கன்னாபின்னான்னு அலையற முழிய தோண்டி காவாயில போட்டுட்டு வேன். கண்டபடி பேசற வாய வெட்டி வாய்க்காலுல போட்டுருவேன். என்ற மீநுவ திட்டி கவிதை எழுத தோணற மூளை ய புடுங்கி மியூசியத்துல வச்சிருவேன். சாக்கிரதை. (சொன்னது போதுமா?.இல்லை டோஸைக் கொஞ்சம் ஏத்தலாமா?.சரி வுடு இதுக்கு என்ன ரிவஞ்சு வருதுன்னு பாத்துட்டு முடிவு பண்ணலாம்!!!. )
Nayani ma... intha jollyo jimkana army romba than enga hero va damage pannuranga... enna nu ketka matteengala??? @sivanayaniIlla illa I think idu vaera Madrid irrukumnu @sivanayani nayani ma vaera Madrid deal pannuvanga nu..... Mala maadu Madri irrukan edaiyum thanguvan
எலேய் நர்மு உன்னைய வல்லாரை லேகியம் சாப்பிடுன்னு சொன்னேன் கேட்டியால. பாரு நீனு என்ற பிரண்டுங்கிறத மறந்துட்டு பேசறே.உன்னை தூக்கி வண்டலூர் zoo ல உன் நண்பர் கூட்டத்தில் காட்சிக்கு வச்சிருவேன் பார்த்துக்க, கூறுகெட்ட குப்பாயி.
ஹலோ எஸ்குஸ்மி யாரு நீங்க, நான் உங்க பிரண்ட்டா, நான் எப்போ அப்படி சொன்னேன்,......எலேய் நர்மு உன்னைய வல்லாரை லேகியம் சாப்பிடுன்னு சொன்னேன் கேட்டியால. பாரு நீனு என்ற பிரண்டுங்கிறத மறந்துட்டு பேசறே.
Nayani ma... intha jollyo jimkana army romba than enga hero va damage pannuranga... enna nu ketka matteengala??? @sivanayani
View attachment 31170